kangalin vaarthaigal
AM Raja, P Susheela
Music: R Sudarsanam
Lyrics: Kannadasan
Film: Kalathur Kannamma (1960)
Cast: Jemini Ganesan, Savithri, Kamal Hassan

http://www.raaga.com/player4/?id=154563&mode=100&rand=0.9295778700108885
பாடல்

PS: கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

AMR: கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

PS: கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

AMR: தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன்
செல்ல கிளியே கோபமா

PS: தென்றல் மறந்தார் தெம்மாங்கு பாடும்
சிலையை மறந்தே ஓடினால்

AMR: உனை மறவாமலே வந்த துணை நானன்றோ
உனை மறவாமலே வந்த துணை நானன்றோ

AMR,PS: ஆஅ...
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

AMR: வன்ண கொடியே வண்டாடும் மலரே
எண்ணமிருந்தும் நாணமா

PS: பாவலர் தமிழின் பண்பான காதல்
மௌன கலையன்றோ
பெண்மை மனதின் நிலையன்றோ
பாடும் மனதின் பண்பான ஆசை
பார்வை வழியே தோன்றுமே

AMR: இனி வரும் நாளெல்லாம்
நம் திரு நாளன்றோ
ஆம்ற், ப்ஸ்: இனி வரும் நாளெல்லாம்
நம் திரு நாளன்றோ

AMR,PS: ஆஅ
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ
Lyrics

PS: kaNgaLin vaarththaigaL puriyaadhoe
kaaththiruppaen endru theriyaadhoe
oru naaLil aasai eNNamae maaRumoe

AMR: kaNgaLin vaarththaigaL puriyaadhoe
kaaththiruppaen endru theriyaadhoe
oru naaLil aasai eNNamae maaRumoe

PS: kaNgaLin vaarththaigaL puriyaadhoe
kaaththiruppaen endru theriyaadhoe
oru naaLil aasai eNNamae maaRumoe

AMR: thaedi thirindhaen oedoedi vandhaen
chella kiLiyae koebamaa

PS: thendral maRandhaar themmaangu paadum
silaiyai maRandhae oedinaal

AMR: unai maRavaamalae vandha thuNai naanandroe
unai maRavaamalae vandha thuNai naanandroe

AMR,PS: aaa...
kaNgaLin vaarththaigaL puriyaadhoe
kaaththiruppaen endru theriyaadhoe
oru naaLil aasai eNNamae maaRumoe

AMR: vanNa kodiyae vandaadum malarae
eNNamirundhum naaNamaa

PS: paavalar thamizhin paNbaana kaadhal
mouna kalaiyandroe
peNmai manadhin nilaiyandroe
paadum manadhin paNbaana aasai
paarvai vazhiyae thoendrumae

AMR: ini varum naaLellaam
nam thiru naaLandroe
AMR, PS: ini varum naaLellaam
nam thiru naaLandroe

AMR,PS: aaa
kaNgaLin vaarththaigaL puriyaadhoe
kaaththiruppaen endru theriyaadhoe
oru naaLil aasai eNNamae maaRumoe


Tamil Film Songs
| Home