|
|
|
Veyirketra nizhalundu
P Bhanumathi, Ghantasala There is a solo version sung by Ghantasala - Article by Saravanan in http://www.dhool.com/sotd2/818.html - http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=5053 - Blast from the past - randorguy's blog http://www.galatta.com/community/blog_entry.php?user=randorguy&blogentry_id=5472 |
| பாடல் பா: வெயிர்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு வெயிர்கேற்ற நிழலுண்டு வெயிர்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு வெயிர்கேற்ற நிழலுண்டு வெயிர்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு வெயிர்கேற்ற நிழலுண்டு க: கையில் கம்பன் கவியுண்டு கையில் கம்பன் கவியுண்டு பா: கலசம் நிறை அமுதுண்டு கலசம் நிறை அமுதுண்டு அமுதுண்டு பா, க: வெயிர்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு வெயிர்கேற்ற நிழலுண்டு பா: தெய்வ கீதம் பல உண்டு தெய்வ கீதம் பல உண்டு க: தெரிந்து பாட நீ உண்டு தெரிந்து பாட நீ உண்டு பாட நீ உண்டு பா, க: வெயிர்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு வெயிர்கேற்ற நிழலுண்டு பா: மையல் தரும் யௌவனம் இன்றி வாழும் சொர்க்கம் வேருண்டோ வாழும் சொர்க்கம் வேருண்டோ சொர்கம் வேருண்டோ பா: வெயிர்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு வெயிர்கேற்ற நிழலுண்டு பா, க: வெயிர்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு வெயிர்கேற்ற நிழலுண்டு |
Lyrics PB: veyirkaetra nizhaluNdu veesum thendral kaatruNdu veyirkaetra nizhaluNdu veyirkaetra nizhaluNdu veesum thendral kaatruNdu veyirkaetra nizhaluNdu veyirkaetra nizhaluNdu veesum thendral kaatruNdu veyirkaetra nizhaluNdu PB: kaiyil kamban kaviyuNdu kaiyil kamban kaviyuNdu GS: kalasam niRai amudhuNdu kalasam niRai amudhuNdu amudhuNdu PB, GS: veyirkaetra nizhaluNdu veesum thendral kaatruNdu veyirkaetra nizhaluNdu PB: dheiva geetham pala uNdu dheiva geetham pala uNdu GS: therindhu paada nee uNdu therindhu paada nee uNdu paada nee uNdu PB, GS: veyirkaetra nizhaluNdu veesum thendral kaatruNdu veyirkaetra nizhaluNdu PB: maiyal tharum youvanam indri vaazhum sorgam vaeruNdo vaazhum sorgam vaeruNdo sorgam vaeruNdo PB: veyirkaetra nizhaluNdu veesum thendral kaatruNdu veyirkaetra nizhaluNdu PB, GS: veyirkaetra nizhaluNdu veesum thendral kaatruNdu veyirkaetra nizhaluNdu |