kodukka kodukkaP Susheela, MS Viswanathan (humming) |
பாடல் கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே MSV: ...அஹஹாஹாஹ என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே MSV:...ஒஹொஹொஹொஹொ நினைத்து நினைத்து நெஞ்சம் இனிக்குமே MSV:...ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்ஹ்ம் உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே MSV:...அஹஹாஹாஹ கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே MSV:...அஹஹாஹாஹ என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே MSV:...ஒஹொஹொஹொஹொ நினைத்து நினைத்து நெஞ்சம் இனிக்குமே MSV:...ஒஹொஹொஹொஹொ உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே MSV:...ஒஹொஹொஹொஹொ நினைத்தேன் உடன் பார்த்தேன் மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன் நினைத்தேன் உடன் பார்த்தேன் மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன் களித்தேன் சுகம் குளித்தேன் கதை படித்தேன் என்னை மறந்தேன்..என்னை மறந்தேன்..என்னை மறந்தேன்..... பாலும் புது தேனும் பனி போல் என் மேலே படர்ந்தோட இடம் தேட அமுதாகவே பாய்ந்தாய் என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன் கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே MSV:...அஹஹாஹாஹ என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே MSV:...ஒஹொஹொஹோ நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே MSV:...ஒஹொஹொஹொ உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே MSV:...ஒஹொஹொஹொஹோ அஹா...... சிரிதாய் முகம் சேர்தாய் வலை விரிதாய் சிரை பிடிதாய் சிரிதாய் முகம் சேர்தாய் வலை விரிதாய் சிரை பிடிதாய் அணைதாய் அதில் நிலைதாய் சுவை அறிந்தாய் உடல் சிலிர்தேன் என்னை மறந்தேன்..என்னை மறந்தேன் தேடும் வரை நானும் சிலை போல் நின்றேனே சிலை பேச இசை பாட கதை போல் அதில் சேர்ந்தாய் என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன் | Lyrics kodukka kodukka inbam piRakkumae MSV: ...ahahaahaaha ennai thaduththu thaduththu vetkam maRaikkumae MSV:...ohohohoho ninaiththu ninaiththu nenjam inikkumae MSV:...mhmmhmmhm unnai niRuththi niRuththi peNmai sirikkumae MSV:...ahahaahaaha kodukka kodukka inbam piRakkumae MSV:...ahahaahaaha ennai thaduththu thaduththu vetkam maRaikkumae MSV:...ohohohoho ninaiththu ninaiththu nenjam inikkumae MSV:...ohohohoho unnai niRuththi niRuththi peNmai sirikkumae MSV:...ohohohoho ninaiththaen udan paarththaen manam magizndhaen udal thaLarndhaen ninaiththaen udan paarththaen manam magizndhaen udal thaLarndhaen kaLiththaen sukam kuLiththaen kadhai padiththaen ennai maRanthaen..ennai maRanthaen..ennai maRanthaen..... paalum pudhu thaenum pani poel en maelae padarnthoeda idam thaeda amudhaakavae paainthaai ennaik koduththaen..ennaik koduththaen..ennaik koduththaen kodukka kodukka inbam piRakkumae MSV:...ahahaahaaha ennai thaduththu thaduththu vetkam maRaikkumae MSV:...ohohoho ninaikka ninaikka nenjam inikkumae MSV:...ohohoho unnai niRuththi niRuththi peNmai sirikkumae MSV:...ohohohoho ahaa...... sirithaai mugam saerthaai valai virithaai sirai pidithaai sirithaai mugam saerthaai valai virithaai sirai pidithaai aNaithaai adhil nilaithaai suvai aRindhaai udal silirthaen ennai maRandhaen..ennai maRandhaen thaedum varai naanum silai poel nindraene silai paesa isai paada kadhai poel adhil saerndhaai ennaik koduththaen..ennaik koduththaen..ennaik koduththaen |