komaadha engal kulamaadhaa, kulamaadhar nalam kaakum gunamaadha
P Susheela, Chorus
Music: K V Mahadevan
Lyrics: Kannadasan
Film: Saraswathi Sabadham (1966)
Cast: Sivaji Ganesan, KR Vijaya, Jemini Ganesan, Savithri

http://www.raaga.com/player4/?id=71980&mode=100&rand=0.2475337470581046
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001245
பாடல்

குழுவினர்: கலை வாழ்க மலர் வாழ்க
கலைமலரின் திரு வாழ்க
புலவர் திரு நாவிற்
பொருந்தும் தமிழ் வாழ்க
கன்னித் தமிழோடு
கலந்த நற்கவி வாழ்க
அன்னை கலைவாணி
வண்ணப் பெயர் வாழ்க வாழ்கவே

PS: கோமாதா எங்கள் குலமாதா
குலமாதர் நலம் காக்கும் குணமாதா.......

கோமாதா எங்கள் குலமாதா
கோமாதா எங்கள் குலமாதா
குலமாதர் நலம் காக்கும் குணமாதா
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா
வண்ணக் கோமாதா

கோமாதா எங்கள் குலமாதா
குலமாதர் நலம் காக்கும் குணமாதா
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா
வண்ணக் கோமாதா

கோமாதா
குழுவினர்: கோமாதா
எங்கள் குலமாதா
குழுவினர்: குலமாதா

பாலூட்டும் அன்பிலே அன்னை நீயே
பழகும் உறவிலே பிள்ளை நீயே
பாலூட்டும் அன்பிலே அன்னை நீயே
பழகும் உறவிலே பிள்ளை நீயே
கருணை மனதிலே கங்கை நீயே
கருணை மனதிலே கங்கை நீயே
கல்லார்க்கும் கற்றவர்க்கும் தெய்வம் நீயே
கல்லார்க்கும் கற்றவர்க்கும் தெய்வம் நீயே

கோமாதா எங்கள் குலமாதா
குலமாதர் நலம் காக்கும் குணமாதா
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா
வண்ணக் கோமாதா

கோமாதா
குழுவினர்: கோமாதா
எங்கள் குலமாதா
குழுவினர்: குலமாதா

இணங்காதோர் மனம் கூட இணங்கும் - நீ
எதிர் வந்தால் எதிர்காலம் துலங்கும்
இணங்காதோர் மனம் கூட இணங்கும் - நீ
எதிர் வந்தால் எதிர்காலம் துலங்கும்
வணங்காத...வணங்காதோர்.. சிரம் உன்னை.. வணங்கும்
வணங்காதோர்.. சிரம் உன்னை.. வணங்கும்
உன்னை வலம் வந்தால் நலம் எல்லாம் விளங்கும்
உன்னை வலம் வந்தால் நலம் எல்லாம் விளங்கும்
வண்ணக் கோமாதா...

கோமாதா எங்கள் குலமாதா
குலமாதர் நலம் காக்கும் குணமாதா
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா
வண்ணக் கோமாதா

கோமாதா
குழுவினர்: கோமாதா
எங்கள் குலமாதா
குழுவினர்: குலமாதா

குழுவினர்: நலம் நீயே...
PS: பலம் நீயே..
குழுவினர்: நதி நீயே...
PS: கடல் நீயே...

PS: அருள் நீயே...
குழுவினர்: அருள் நீயே...
PS: பொருள் நீயே...
குழுவினர்: பொருள் நீயே...
PS: ஒளி நீயே...
குழுவினர்: ஒளி நீயே...
PS: உயிர் நீயே...
குழுவினர்: உயிர் நீயே...
PS: உலகம் யாவும் கருணையோடு
பெருகி வாழ அருள்வாயே...
Lyrics

chorus: kalai vaazhga malar vaazhga
kalaimalarin thiru vaazhga
pulavar thiru naaviR
porundhum thamizh vaazhga
kannith thamizoedu
kalandha naRkavi vaazhga
annai kalaivaaNi
vaNNap peyar vaazhga vaazhgavae

PS: koemaadhaa engaL kulamaadhaa
kulamaadhar nalam kaakkum guNamaadhaa.......

koemaadhaa engaL kulamaadhaa
koemaadhaa engaL kulamaadhaa
kulamaadhar nalam kaakkum guNamaadhaa
puvi vaazhvil aruL pongum thirumaadhaa
vaNNak koemaadhaa

koemaadhaa engaL kulamaathaa
kulamaadhar nalam kaakkum guNamaadhaa
puvi vaazhvil aruL pongum thirumaadhaa
vaNNak koemaadhaa

koemaadhaa
chorus: koemaadhaa
engaL kulamaadhaa
chorus: kulamaadhaa

paaloottum anbilae annai neeyae
pazhagum uRavilae piLLai neeyae
paaloottum anbilae annai neeyae
pazhagum uRavilae piLLai neeyae
karuNai manadhilae gangai neeyae
karuNai manadhilae gangai neeyae
kallaarkkum katravarkkum dheivam neeyae
kallaarkkum katravarkkum dheivam neeyae

koemaadhaa engaL kulamaathaa
kulamaadhar nalam kaakkum guNamaadhaa
puvi vaazhvil aruL pongum thirumaadhaa
vaNNak koemaadhaa

koemaadhaa
chorus: koemaadhaa
engaL kulamaadhaa
chorus:kulamaadhaa

iNangaadhoer manam kooda iNangum - nee
edhir vandhaal edhirkaalam thulangum
iNangaadhoer manam kooda iNangum - nee
edhir vandhaal edhirkaalam thulangum
vaNangaadha...vaNangaadhoer.. siram unnai.. vaNangum
vaNangaadhoer.. siram unnai.. vaNangum
unnai valam vandhaal nalam ellaam viLangum
unnai valam vandhaal nalam ellaam viLangum
vaNNak koemaathaa...

koemaadhaa engaL kulamaathaa
kulamaadhar nalam kaakkum guNamaadhaa
puvi vaazhvil aruL pongum thirumaadhaa
vaNNak koemaadhaa

koemaadhaa
chorus: koemaadhaa
engaL kulamaadhaa
chorus: kulamaadhaa

chorus: nalam neeyae...
PS: balam neeyae..
chorus: nadhi neeyae...
PS: kadal neeyae...

PS: aruL neeyae...
chorus: aruL neeyae...
PS: poruL neeyae...
chorus: poruL neeyae...
PS: oLi neeyae...
chorus: oLi neeyae...
PS: uyir neeyae...
chorus: uyir neeyae...
PS: ulagam yaavum karuNaiyoedu
perugi vaazha aruLvaayae...



Tamil Film Songs
| Home