love birds
love birds
P Suseela |
பாடல் லவ் பர்ட்ஸ்... லவ் பர்ட்ஸ்... லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ்... லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் தகதிமி தா என்ற தாளத்தில் வா தகதிமி தா என்ற தாளத்தில் வா தகதிமி தா காதில் மெல்ல காதல் சொல்ல காதில் மெல்ல காதல் சொல்ல காதில் மெல்ல காதல் சொல்ல சா சா சா சா சா அந்தக் காலம் வந்தாச்சா சா சா சா சா சா அந்தக் காலம் வந்தாச்சா லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் தகதிமி தா கண்ணைத் தொட்டு நெஞ்சைத் தொட்டு பெண்ணைத் தொட்டது ஆசை ஆசைக் கனவில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை ஹொ ஹொ ஹொஹொஹொ ஆசை ஹொ ஹொ ஹொஹொஹொ ஓசை கண்ணைத் தொட்டு நெஞ்சைத் தொட்டு பெண்ணைத் தொட்டது ஆசை ஆசைக் கனவில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை என்றும் இல்லாமல் என்னோடு ஒன்றும் சொல்லாமல் என்றும் இல்லாமல் என்னோடு ஒன்றும் சொல்லாமல் ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் தகதிமி தா என்ற தாளத்தில் வா... தகதிமி தா சிட்டுக் குருவி தொட்டுப் பழகி சொல்லித் தந்தது பாடம் பெட்டைக் குருவி வெட்கம் வந்து பட்டுச் சிறகை மூடும் காதல் பறவைகளே ஒன்றாகக் கொஞ்சும் நேரத்தில் நீங்கள் கொஞ்சும் நேரத்தில் ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் தகதிமி தா | Lyrics love birds... love birds... love birds love birds... love birds love birds thakadhimi thaa endra thaaLaththil vaa thakadhimi thaa endra thaaLaththil vaa thakadhimi thaa kaadhil mella kaadhal solla kaadhil mella kaadhal solla kaadhil mella kaadhal solla chaa chaa chaa chaa chaa andhak kaalam vandhaachchaa chaa chaa chaa chaa chaa andhak kaalam vandhaachchaa love birds love birds love birds love birds thakadhimi thaa kaNNaith thottu nenjaith thottu peNNaith thottadhu aasai aasaik kanavil yaaroe paada kaatril vandhadhu oesai ho ho hohoho aasai ho ho hohoho oesai kaNNaith thottu nenjaith thottu peNNaith thottadhu aasai aasaik kanavil yaaroe paada kaatril vandhadhu oesai endrum illaamal ennoedu ondrum sollaamal endrum illaamal ennoedu ondrum sollaamal oeraayiram kaeLvigaL kaetpadhenna oeraayiram kaeLvigaL kaetpadhenna love birds love birds love birds love birds thakadhimi thaa endra thaaLaththil vaa... thakadhimi thaa sittuk kuruvi thottup pazhagi sollith thandhadhu paadam pettaik kuruvi vetkam vandhu pattuch chiRagai moodum kaadhal paRavaigaLae ondraagak konjum naeraththil neengaL konjum naeraththil oeraayiram kaaviyam thoendridumoe oeraayiram kaaviyam thoendridumoe love birds love birds love birds love birds thakadhimi thaa |