sonnadhu nee dhaana, sol, sol, sol en uyirae P Susheela |
பாடல் சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே... சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே... சம்மதம் தானா சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே ஏன் ஏன் ஏன் என்னுயிரே சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே... இன்னொரு கைகளிலே நான் யார் நானா எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என்னுயிரே சொன்னது நீதானா... சொல் சொல் சொல் என்னுயிரே மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே இறுதி வரை துணை இருப்பேன் என்றதும் நீதானே இன்று சொன்னது நீதானா... சொல் சொல் சொல் என்னுயிரே தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா சொன்னது நீதானா... சொல் சொல் சொல் என்னுயிரே | Lyrics sonnadhu needhaanaa sol sol sol ennuyirae... sonnadhu needhaanaa sol sol sol ennuyirae... sammadham thaanaa sammadham thaanaa aen aen aen ennuyirae aen aen aen ennuyirae sonnadhu needhaanaa sol sol sol ennuyirae... innoru kaigaLilae naan yaar naanaa enai maRandhaayaa aen aen aen ennuyirae sonnadhu needhaanaa... sol sol sol ennuyirae mangala maalai kungumam yaavum thandhadhellaam needhaanae maNamagaLaith thirumagaLaai ninaiththadhellaam needhaanae en manadhil un manadhai iNaiththadhum needhaanae iRudhi varai thuNai iruppaen endradhum needhaanae indru sonnadhu needhaanaa... sol sol sol ennuyirae dheivaththin maarbil soodiya maalai theruvinilae vizhalaamaa theruvinilae vizhundhaalum vaeRoer kai thodalaamaa oru kodiyil oru muRaidhaan malarum malarallavaa oru manadhil oru muRaithaan vaLarum uRavallavaa sonnadhu needhaanaa... sol sol sol ennuyirae |