பாடல் வரிகள்
சௌ, கோ:
திருசெந்தூரின் கடலோரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்...
திருசெந்தூரின் கடலோரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்
தேடி தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்
தேடி தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்
திருசெந்தூரின் கடலோரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்.......
கோ: அசுரரை வென்ற இடம்
சௌ: அது தேவரை காத்த இடம்
கோ: ஆவணி மாசியிலும்
சௌ: வரும் ஐப்பசி திங்களிலும்
கோ, சௌ: அன்பர் திரு நாள் காணும் இடம்
அன்பர் திரு நாள் காணும் இடம்
கோ, சௌ: அசுரரை வென்ற இடம்
அது தேவரை காத்த இடம்
ஆவணி மாசியிலும்
வரும் ஐப்பசி திங்களிலும்
அன்பர் திரு நாள் காணும் இடம்
அன்பர் திரு நாள் காணும் இடம்..
திருசெந்தூரின் கடலோரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்
தேடி தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்......
கோ: கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்
தலையா கடல் அலையா....
சௌ: குழந்தைகள் பெரியவர் அனைவரை
இழுக்கும் குமரன் அவன் கலையா
கோ, சௌ: கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்
தலையா கடல் அலையா
குழந்தைகள் பெரியவர் அனைவரை
இழுக்கும் குமரன் அவன் கலையா
திருசெந்தூரின் கடலோரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்
தேடி தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்......
கோ: மங்கையரின் குங்குமத்தை
காக்கும் முகம் ஒன்று
சௌ: வாடுகின்ற ஏழைகளை
காணும் முகம் ஒன்று
கோ: சஞ்சலத்தில் வந்தவரை
தாங்கும் முகம் ஒன்று
சௌ: ஜாதி மத பேதம் இன்றி
பார்க்கும் முகம் ஒன்று
கோ: நோய் நொடிகள் தீர்த்து வைக்கும்
வண்ண முகம் ஒன்று
சௌ: நூறு முகம் காட்டுதம்மா
ஆறுமுகம் இங்கு
கோ, சௌ: மங்கையரின் குங்குமத்தை
காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளை
காணும் முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை
தாங்கும் முகம் ஒன்று
ஜாதி மத பேதம் இன்றி
பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும்
வண்ண முகம் ஒன்று
நூறு முகம் காட்டுதம்மா
ஆறுமுகம் இங்கு
ஆறூமுகம் இங்கு....
திருசெந்தூரின் கடலோரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்
தேடி தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்......
கோ: பொன்னழகு மின்னி வரும்
வண்ண மயில் கந்தா
சௌ: கண் மலரில் தன் அருளை
காட்டி வரும் கந்தா
கோ, சௌ: பொன்னழகு மின்னி வரும்
வண்ண மயில் கந்தா
கண் மலரில் தன் அருளை
காட்டி வரும் கந்தா
கோ: நம்பியவர் வந்தால்
சௌ: நெஞ்சுருகி நின்றால்
கோ: கந்தா
சௌ: முருகா
கோ, சௌ: நம்பியவர் வந்தால்
நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா
வருவாய் அருள் தருவாய்
முருகா...
LYRICS
TMS, SG:
thiruchendurin kadalorathil
sendhil naadhan arasaangam...
thiruchendurin kadalorathil
sendhil naadhan arasaangam
thedi thedi varuvorkelaam
dhinamum koodum dheivaamsam
thedi thedi varuvorkelaam
dhinamum koodum dheivaamsam
thiruchendurin kadalorathil
sendhil naadhan arasaangam...
SG: asurarai vendra idam
TMS: adhu dhevarai kaatha idam
SG: aavaNi maasiyilum
TMS: varum aipasi thingaLilum
SG, TMS: anbar thirunaaL kaaNumidam
anbar thirunaaL kaaNumidam
SG, TMS: asurarai vendra idam
adhu dhevarai kaatha idam
aavaNi maasiyilum
varum aipasi thingaLilum
anbar thirunaaL kaaNumidam
anbar thirunaaL kaaNumidam...
thiruchendurin kadalorathil
sendhil naadhan arasaangam
thedi thedi varuvorkelaam
dhinamum koodum dheivaamsam....
SG: kovilin aruginil koodiya kootangaL
thalaiyaa kadal alaiyaa...
TMS: kuzhandhaigaL periyavar anaivarai
izhukkum kumaran avan kalaiyaa
SG, TMS: kovilin aruginil koodiya kootangaL
thalaiyaa kadal alaiyaa...
kuzhandhaigaL periyavar anaivarai
izhukkum kumaran avan kalaiyaa
thiruchendurin kadalorathil
sendhil naadhan arasaangam
thedi thedi varuvorkelaam
dhinamum koodum dheivaamsam....
SG: mangaiyarin kungumathai
kaakum mugam ondru
TMS: vaadugindra ezhaigaLai
kaaNum mugam ondru
SG: sanjalathil vandhavarai
thaangum mugam ondru
TMS: jaadhi madha bedham indri
paarkum mugam ondru
SG: noi nodigaL theerthu vaikkum
vaNNa mugam ondru
TMS: nooru mugam kaatudhamma
aarumugam ingu
SG, TMS: mangaiyarin kungumathai
kaakum mugam ondru
vaadugindra ezhaigaLai
kaaNum mugam ondru
sanjalathil vandhavarai
thaangum mugam ondru
jaadhi madha bedham indri
paarkum mugam ondru
noi nodigaL theerthu vaikkum
vaNNa mugam ondru
nooru mugam kaatudhamma
aarumugam ingu
aarumugam ingu....
thiruchendurin kadalorathil
sendhil naadhan arasaangam
thedi thedi varuvorkelaam
dhinamum koodum dheivaamsam....
SG: ponnazhagu minni varum
vaNNa mayil kandhaa
TMS: kaN malaril than aruLai
kaati varum kandhaa
SG, TMS: ponnazhagu minni varum
vaNNa mayil kandhaa
kaN malaril than aruLai
kaati varum kandhaa
SG: nambiyavar vandhaal
TMS: nenjurugi nindraal
SG: kandhaa
TMS: murugaa
SG, TMS: nambiyavar vandhaal
nenjurugi nindraal
kandhaa murugaa
varuvaai aruL tharuvaai
murugaa...