Follow on


Old Thamizh film songs

inbame pongume, inbame pongume, ondraanom nenjile, uravaanom anbile

A M Raja, Jikki
Music: K V Mahadevan
Lyrics: Maruthakasi
Film: Bommai Kalyanam (1958)
Cast: Sivaji Ganesan, Jamuna, Kannamba

Lyrics

AMR: inbamae... pongumae
inbamae pongumae

J: ondraanoem nenjilae
uRavaanoem anbilae
ondraanoem nenjilae
uRavaanoem anbilae

AMR, J: ennaaLum illaRamae
inidhaaga chellumae
inbamae... pongumae
inbamae... pongumae

AMR: un kaNgaL enum veNNilaa
kaadhal joedhi veesudhae
kannal mozhi
mounamaai paesudhae

J: ulagamenum kadalilae
otrumai padagilae
ulaviyae magizhalaam
piriyaamal vaazhvilae

AMR, J: ennaaLum illaRamae
inidhaaga chellumae
inbamae... pongumae
inbamae... pongumae

AMR: maNam veesum soelaiyilae
vaLar kaadhal poonguyilae, aaaa
maNam veesum soelaiyilae
vaLar kaadhal poonguyilae

J: manam poelae naam iNaindhoem
madhura gaanam paadalaam
manam poelae naam iNaindhoem
madhura gaanam paadalaam

AMR, J: ennaaLum illaRamae
inidhaaga chellumae
inbamae... pongumae
inbamae... pongumae

AMR: asaindhaadum poongodi neeyae

J: alai moedhum kodi padarum maantharu neeyae

AMR: asaindhaadum poongodi neeyae

J: alai moedhum kodi padarum maantharu neeyae

AMR: isai paadum thendralae

J: enadhaasai anbarae

AMR: isai paadum thendralae

J: enadhaasai anbarae

AMR: indrupoel

J: endrumae

AMR, J: konji paesi magizhalaam

AMR, J: indrupoel endrumae
 konji paesi magizhalaam
ennaaLum illaRamae
inidhaaga chellumae
inbamae... pongumae
inbamae... pongumae
பாடல்

AMR: இன்பமே... பொங்குமே
இன்பமே பொங்குமே

J: ஒன்றானோம் நெஞ்சிலே
உறவானோம் அன்பிலே
ஒன்றானோம் நெஞ்சிலே
உறவானோம் அன்பிலே

AMR, J: என்னாளும் இல்லறமே
இனிதாக செல்லுமே
இன்பமே... பொங்குமே
இன்பமே... பொங்குமே

AMR: உன் கண்கள் எனும் வெண்ணிலா
காதல் ஜோதி வீசுதே
கன்னல் மொழி
மௌனமாய் பேசுதே

J: உலகமெனும் கடலிலே
ஒற்றுமை படகிலே
உலவியே மகிழலாம்
பிரியாமல் வாழ்விலே

AMR, J: என்னாளும் இல்லறமே
இனிதாக செல்லுமே
இன்பமே... பொங்குமே
இன்பமே... பொங்குமே

AMR: மணம் வீசும் சோலையிலே
வளர் காதல் பூங்குயிலே, ஆஆ
மணம் வீசும் சோலையிலே
வளர் காதல் பூங்குயிலே

J: மனம் போலே நாம் இணைந்தோம்
மதுர கானம் பாடலாம்
மனம் போலே நாம் இணைந்தோம்
மதுர கானம் பாடலாம்

AMR, J: என்னாளும் இல்லறமே
இனிதாக செல்லுமே
இன்பமே... பொங்குமே
இன்பமே... பொங்குமே

AMR: அசைந்தாடும் பூங்கொடி நீயே

J: அலை மோதும் கொடி படரும் மாந்தரு நீயே

AMR: அசைந்தாடும் பூங்கொடி நீயே

J: அலை மோதும் கொடி படரும் மாந்தரு நீயே

AMR: இசை பாடும் தென்றலே

J: எனதாசை அன்பரே

AMR: இசை பாடும் தென்றலே

J: எனதாசை அன்பரே

AMR: இன்றுபோல்

J: என்றுமே

AMR, J: கொஞ்சி பேசி மகிழலாம்

AMR, J: இன்றுபோல் என்றுமே
கொஞ்சி பேசி மகிழலாம்
என்னாளும் இல்லறமே
இனிதாக செல்லுமே
இன்பமே... பொங்குமே
இன்பமே... பொங்குமே