Oh vennilaave vinn aalum vennilaave
Ghantasala, P Leela
Music: S Rajeswara Rao
Lyrics: Thanjai N Ramaiah Das
Film: Prema Paasam (1956)
Cast:  Gemini Ganesan, Savitri, Jandhyala Gaurinatha Sastry, K Balaji, K Sarangapani, MG Chakrapani, VK Ramasamy, TP Muthulakshmi, Banerjee, Girija, EV Saroja, K Varalakshmi
Direction: Vedantam Raghavaiah

பாடல்

கண்டசாலா:
ஓஹோ வெண்ணிலாவே...
விண்ணாளும் வெண்ணிலாவே

ஓஹோ வெண்ணிலாவே...
விண்ணாளும் வெண்ணிலாவே

வீசும் தென்றலிலே பேசும் வெண்ணிலவே

வீசும் தென்றலிலே பேசும் வெண்ணிலவே

என் வாழ்வின் ஜோதியின்புறவே
என் வாழ்வின் ஜோதியின்புறவே

அழகு தாரகை மாலை சூடும்
அழகு தாரகை மாலை சூடும்
அன்னம் உறங்குதடா
என் எண்ணம் நெருங்குதடா

வீசும் தென்றலிலே
பேசும் வெண்ணிலவே......
தாவி (காவில்) விளையாடும்
என்னாளும் காதலாலே கவிதை பாடும்

தாவி (காவில்) விளையாடும்
என்னாளும் காதலாலே கவிதை பாடும்

கண்கள் உறங்கையிலே
கனவை கலைக்காதே

கண்கள் உறங்கையிலே
கனவை கலைக்காதே


 அழகு தாரகை மாலை சூடும்
அழகு தாரகை மாலை சூடும்
அன்னம் உறங்குதடா
என் எண்ணம் நெருங்குதடா

வீசும் தென்றலிலே பேசும் வெண்ணிலவே......
ஓஹோ...ஒ...
ஓஹோ...ஒ...

லீலா:
ஓஹோ...ஒ...
மாலையாலே மனதை கவர்ந்து
மறைந்து போகாதே....
மாலையாலே மனதை கவர்ந்து
மறைந்து போகாதே....

மாறன் மலரை தூவாதே
தேசுலாவும் நீல வானில்
தேசுலாவும் நீல வானில்
திகழும் வெண்ணிலவே
மகிழும் வெண்ணிலவே

வீசும் தென்றலிலே
பேசும் வெண்ணிலவே......

Lyrics

Ghantasala:
Oho vennilaave...
vinnaalum Vennilaave

Oho vennilaave...
vinnaalum Vennilaave

veesum thendralile
pesum vennilave

veesum thendralile
pesum vennilave

en vaazhvin joethiyinburave
en vaazhvin joethiyinburave

azhagu thaaragai maalai soodum
azhagu thaaragai maalai soodum
annam urangudhadaa
en ennam nerungudhadaa

veesum thendralile
pesum vennilave

Thaavi (kaavil) vilaiyaadum
ennaalum kaadhalaalae kavidhai paadum

Thaavi (kaavil) vilaiyaadum
ennaalum kaadhalaalae kavidhai paadum

kangaL urangaiyilae kanavai kalaikkaadhae
kangaL urangaiyilae kanavai kalaikkaadhae

eh
azhagu thaaragai maalai soodum
azhagu thaaragai maalai soodum
annam urangudhadaa
en ennam nerungudhadaa

veesum thendralile
pesum vennilave......
Oho...o...
Oho...o...

P Leela
Oho...o...
maalaiyaalae manadhai kavarndhu
maraindhu pogaadhe....
maalaiyaalae manadhai kavarndhu
maraindhu pogaadhe....
maaran malarai thoovaadhae
thaesulaavum neela vaanil
thaesulaavum neela vaanil
thigazhum vennilave
magizhum vennilave

veesum thendralile
pesum vennilave......



Tamil Film Songs
| Home