பாடல் வரிகள்
ஜ: வா வா... வாவா வா...
எனக்காகவா நான் உனக்காகவா
என்னை காண வா
என்னில் உன்னை காண வா வாவா
எனக்காகவா நான் உனக்காக வா
என்னை காண வா
என்னில் உன்னை காண வா வாவா
சு: எனக்காகவா நான் உனக்காக வா
என்னை காண வா
என்னில் உன்னை காண வா வா வா
எனக்காகவா நான் உனக்காக வா.....
ஜ: இளவேனில் நிலவே காய
இரு மீன்கள் கண்ணில் மேய
இளவேனில் நிலவே காய
இரு மீன்கள் கண்ணில் மேய
இள மேனி தோளில் சாய
இதழோரம் தேனும் பாய
இதழோரம் தேனும் பாய
எனக்காகவா நான் உனக்காக வா....
சு: தழுவாத தேகம் கண்டு
தணியாத தாகம் கொண்டு
தழுவாத தேகம் கண்டு
தணியாத தாகம் கொண்டு
தணல் மீது புழுவோ என்று
தவிக்கின்ற உள்ளம் ரெண்டு
தவிக்கின்ற உள்ளம் ரெண்டு
எனக்காகவா நான் உனக்காக வா....
ஜ: மலர் மீது பனி தூங்க
மரம் மீது கனி தூங்க
மலர் மீது பனி தூங்க
மரம் மீது கனி தூங்க
சு: மலை மீது முகில் தூங்க
மடி மீது நீ தூங்க
மலை மீது முகில் தூங்க
மடி மீது நீ தூங்க
வா வா வா
ஜ: நீராட நதியா இல்லை
சு: நிழல் தேட இடமா இல்லை
ஜ: பசியார உணவா இல்லை
சு: பகிர்ந்துண்ண துணையா இல்லை
ஜ, சு: எனக்காகவா நான் உனக்காகவா
என்னை காண வா
என்னில் உன்னை காண வா வாவா
எனக்காகவா நான் உனக்காக வா
LYRICS
JR: vaa vaa... vaavaa vaa...
enakaagavaa naan unakaagavaa
ennai kaaNa vaa
ennil unnai kaaNa vaa vaavaa
enakaagavaa naan unakaaga vaa
ennai kaaNa vaa
ennil unnai kaaNa vaa vaavaa
DS: enakaagavaa naan unakaaga vaa
ennai kaaNa vaa
ennil unnai kaaNa vaa vaavaa
enakaagavaa naan unakaaga vaa...
JR: iLavenil nilave kaaya
iru meengaL kaNNil meya
iLavenil nilave kaaya
iru meengaL kaNNil meya
iLa meni thoLil saaya
idhazhoram thenum paaya
idhazhoram thenum paaya
enakaagavaa naan unakaaga vaa...
DS: thazhuvaadha dhegam kaNdu
thaNiyaadha dhaagam koNdu
thazhuvaadha dhegam kaNdu
thaNiyaadha dhaagam koNdu
thaNal meedhu puzhuvo endru
thavikkindra uLLam reNdu
thavikkindra uLLam reNdu
enakaagavaa naan unakaaga vaa...
JR: malar meedhu pani thoonga
maram meedhu kani thoonga
malar meedhu pani thoonga
maram meedhu kani thoonga
DS: malai meedhu mugil thoonga
madi meedhu nee thoonga
malai meedhu mugil thoonga
madi meedhu nee thoonga
vaa vaa vaa
JR: neeraada nadhiyaa illai
DS: nizhal theda idamaa illai
JR: pasiyaara uNavaa illai
DS: pagirndhuNNa thuNaiyaa illai
JR, DS: enakaagavaa naan unakaaga vaa
ennai kaaNa vaa
ennil unnai kaaNa vaa vaavaa
enakaagavaa naan unakaaga vaa