![]() |
![]() |
![]() |
ezhil oviyam paartheno
idhayathule naane, angu paarthathai kooraai nee
AM Rajah, P Susheela |
பாடல் PS: எழில் ஓவியம் பார்த்தேனோ இதயத்துள்ளே நானே AMR: அங்கு பார்த்ததைக் கூறாய் நீ அருமை சுவை தேனே PS: யாரோ ஓர் சூரன் வந்தானே நான் கூச்சமதை மறந்தேனே AMR: மையலாகி அன்பாலே நானே மறக்காதது உன் முகம் தானே இனி மறக்காதது உன் முகம் தானே PS: மறக்காதது ஏனோ சொல்வீர் அழகு முகம் தானா? எழில் ஓவியம் பார்த்தேனோ இதயத்துள்ளே நானே AMR: அங்கு பார்த்ததைக் கூறாய் நீ அருமை சுவை தேனே PS: அபலை என் கண்கள் தடை மீறி மகிழ்ந்தாடுதைய்யா எதை நாடி... அபலை என் கண்கள் தடை மீறி மகிழ்ந்தாடுதைய்யா எதை நாடி AMR: மலர் இதழோ வேண்டும் என் ராணி மனப் பீடமே ஏன் புகுந்தாய் நீ? எந்தன் மனப் பீடமே ஏன் புகுந்தாய் நீ? PS: புரியாத சொல் வேறுண்டோ அபலை மறந்தேனா PS: எழில் ஓவியம் பார்த்தேனோ இதயத்துள்ளே நானே AMR: அங்கு பார்த்ததைக் கூறாய் நீ அருமை சுவை தேனே தமிழமுத மழை பெய்ய கண்டேன் அதில் பெருமை மிகுந்தேன் அன்பே PS: உம்மைக் கண்டே அன்பே கொண்டேன் இணை சேர்ந்திடவே இன்று துணிந்தேன் கண்டு இணை சேர்ந்திடவே இன்று துணிந்தேன் AMR: இணை சேர்ந்து விட்டால் அன்னமே யார் தடுப்பார் வீணே? PS: எழில் ஓவியம் பார்த்தேனோ இதயத்துள்ளே நானே AMR: அங்கு பார்த்ததைக் கூறாய் நீ அருமை சுவை தேனே | Lyrics PS: ezhil oeviyam paarththaenoe idhayaththuLLae naanae AMR: angu paarththadhaik kooRaay nee arumai suvai thaenae PS: yaaroe oer sooran vandhaanae naan koochchamadhai maRandhaenae AMR: maiyalaagi anbaalae naanae maRakkaadhadhu un mugam thaanae ini maRakkaadhadhu un mugam thaanae PS: maRakkaadhadhu aenoe solveer azhagu mugam thaanaa? ezhil oeviyam paarththaenoe idhayaththuLLae naanae AMR: angu paarththadhaik kooRaay nee arumai suvai thaenae PS: abalai en kaNgaL thadai meeRi magizhnthaadudhaiyyaa edhai naadi... abalai en kaNgaL thadai meeRi magizhnthaadudhaiyyaa edhai naadi AMR: malar idhazhoe vaeNdum en raaNi manap peedamae aen pugundhaay nee? endhan manap peedamae aen pugundhaay nee? PS: puriyaadha sol vaeRundoe abalai maRandhaenaa PS: ezhil oeviyam paarththaenoe idhayaththuLLae naanae AMR: angu paarththadhaik kooRaay nee arumai suvai thaenae thamizamudha mazhai peyya kaNdaen adhil perumai migundhaen anbae PS: ummaik kaNdae anbae koNdaen iNai saerndhidavae indru thuNindhaen kaNdu iNai saerndhidavae indru thuNindhaen AMR: iNai saerndhu vittaal annamae yaar thaduppaar veeNae? PS: ezhil oeviyam paarththaenoe idhayaththuLLae naanae AMR: angu paarththadhaik kooRaay nee arumai suvai thaenae |