Follow on


Old Thamizh film songs

manam kanindharul vel muruga

Singers: VN.Sundaram, S.Varalakshmi
Music: G.Ramanathan
Lyrics: Ku.Ma.Balasubramaniam
Film: Veera Pandiya Kattabomman (1959)


பாடல்

சு: வெற்றி வடிவேலனே சக்தி உமை பாலனே
வீரம் விளைத்த குகனே
உற்றதொரு பகை வெல்ல
தோளிலும் நெஞ்சிலும்
ஓங்கிடும் வலிமை அருள்வாய்..
அருள்வாய்.ஆஅஆஅ...

வ: மனம் கனிந்தருள் வேல் முருகா
புள்ளி மயில் ஏரும் மால் மருகா முருகா
மனம் கனிந்தருள் வேல் முருகா
மயில் ஏரும் மால் மருகா முருகா
மனம் கனிந்தருள் வேல் முருகா
புள்ளி மயில் ஏரும் மால் மருகா....

குறத்தி மணாளா குணசீலா
முருகா...முருகா...முருகா...
குறத்தி மணாளா குணசீலா
ஞான குருபரனே செந்தில் வடிவேலா
குறத்தி மணாளா குணசீலா
ஞான குருபரனே செந்தில் வடிவேலா
செந்தமிழ் தேவா கந்தனே நீ காவா
செந்தமிழ் தேவா கந்தனே நீ காவா
வேதனே ஞான போதனே சுவாமி நாதனே
எமது வேதனை தீர
மனம் கனிந்தருள் வேல் முருகா
புள்ளி மயில் ஏரும் மால் மருகா

தோகை வள்ளி தனை நாடி
வேங்கை மரமாகி நின்ற அழகா...
வேலெடுத்து விளையாடி
மாமலையை தூளடித்த முருகா...
சூரபத்மன் இரு கூறுபட்டொழிய
போர் முடித்த குமரா...

.