Follow on

Old Thamizh film songs

chithii sollu sollu

Singer: P.Susheela, Jothi kanna (Jaishankar, Lakshmi, Sridevi, Srikumar)
Music: T.V.Raju
Lyrics: Poovai Senguttuvan
Film: Kanimuthu Paappa (1972)
Cast: Jaishankar, Muthuraman, Lakshmi, Jaya


பாடல்

சு: சித்தி
சொல்லு சொல்லு
ஜோ: மாமா
சொல்லு சொல்லு
சு: சித்தி
சொல்லு சொல்லு
ஜோ: மாமா
சொல்லு சொல்லு
சு: அப்பாக்கிட்ட சித்திக்கும்
சித்திக்கிட்ட அப்பாவுக்கும்
சு, ஜோ: ஆசை...ஆசை...

சு: சித்தி
சொல்லு சொல்லு
ஜோ: மாமா
சொல்லு சொல்லு
சு, ஜோ: அப்பாக்கிட்ட சித்திக்கும்
சித்திக்கிட்ட அப்பாவுக்கும்
ஆசை...ஆசை...

சு: சித்தி சிரிப்பு ரோஜாப்பூ
ஜோ: மாமா சிரிப்பு மத்தாப்பூ
ஹஹஹஹா
சு: சித்தி சிரிப்பு ரோஜாப்பூ
ஜோ: மாமா சிரிப்பு மத்தாப்பூ...
சு: அப்பா சித்தி சந்திப்பு
ஜோ: அதிலே நமக்கு பூரிப்பு
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ

சு: சித்தி
சொல்லு சொல்லு
ஜோ: மாமா
சொல்லு சொல்லு
சு, ஜோ: அப்பாக்கிட்ட சித்திக்கும்
சித்திக்கிட்ட அப்பாவுக்கும்
ஆசை...

ஜோ: சும்மா சும்மா பார்ப்பாங்க
சுத்தி சுத்தி வருவாங்க...
சும்மா சும்மா பார்ப்பாங்க
சுத்தி சுத்தி வருவாங்க...
சு: நீயும் நானும் பாக்கையிலே
கொஞ்சம் விலகி நிப்பாங்க
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ

சு: சித்தி
சொல்லு சொல்லு
ஜோ: மாமா
சொல்லு சொல்லு
சு, ஜோ: அப்பாக்கிட்ட சித்திக்கும்
சித்திக்கிட்ட அப்பாவுக்கும்
ஆசை...ஆசை...

சு: நேரம் போறது தெரியாம
பேசிக்கிட்டே இருப்பாங்க
நேரம் போறது தெரியாம
பேசிக்கிட்டே இருப்பாங்க
ஜோ: எனக்கும் உனக்கும் புரியாது
எடுத்து சொல்ல தெரியாது
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ

சு: சித்தி
சொல்லு சொல்லு
ஜோ: மாமா
சொல்லு சொல்லு
சு, ஜோ: அப்பாக்கிட்ட சித்திக்கும்
சித்திக்கிட்ட அப்பாவுக்கும்
ஆசை...ஆசை...ஆசை...


.