Follow on

Old Thamizh film songs

kalangale kalangale

Singer: S.P.Balasubramaniam (Jaishankar)
Music: T.V.Raju
Lyrics: Poovai Senguttuvan
Film: Kanimuthu Paappa (1972)
Cast: Jaishankar, Muthuraman, Lakshmi, Jaya


பாடல்

காலங்களே காலங்களே
காதலிசை பாடுங்களேன்
பாட பாட ராகம்
பார்வை போடும் தாளம்
பாட பாட ராகம்
பார்வை போடும் தாளம்
நெஞ்சோடும் நினைவோடும்
உருவாகும் சொர்க்கமே

ஒட்லி ஒட்லி உஹு
ஒட்லி ஒட்லி ஓ
ஒட்லி ஒட்லி உஹு
ஒட்லி ஒட்லி உ
ஒட்லி ஒட்லி உஹு
ஹ ஹ ஹா
ஒட்லி ஒட்லி உஹு
ஹ ஹ ஹா

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
வருவது வரட்டும் பயமெதற்கு....
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
வருவது வரட்டும் பயமெதற்கு
எங்கும் இன்பம் உண்டு
உயரும் எண்ணம் கொண்டு
என்னாளும் துணிவோடு
முன்னேறி செல்லுவோம்

ஹோய்
காலங்களே
ஆஹா
காலங்களே
ஒஹோ
காதலிசை
லலா
பாடுங்களேன்
ம்ஹும்
பாட பாட ராகம்
பார்வை போடும் தாளம்
நெஞ்சோடும் நினைவோடும்
உருவாகும் சொர்க்கமே...

ஹை
ஒட்லி ஒட்லி உஹு
ஒட்லி ஒட்லி ஓ
ஒட்லி ஒட்லி உஹு
ஒட்லி ஒட்லி ஐ
டிடி டிடி லி...
ஓஹ ஹ ஹா
டிடி டிடி லி...
ஓஹ ஹ ஹா

இளையவர் உலகம் தனி உலகம்
இனிமை கொஞ்சும் புது உலகம்....
ஓஹோ..
இளையவர் உலகம் தனி உலகம்
இனிமை கொஞ்சும் புது உலகம்
ஆசைக்கில்லை வெட்கம்
அன்புக்கில்லை பஞ்சம்
அலையாடும் கடல் ஓரம்
விளையாடும் நெஞ்சமே

ஹோய்
காலங்களே
லலா
காலங்களே
ஒஹோ
காதலிசை
அஹா
பாடுங்களேன்
ஒஹோ
பாட பாட ராகம்
பார்வை போடும் தாளம்
நெஞ்சோடும் நினைவோடும்
உருவாகும் சொர்க்கமே...
ஹோய்
ஒட்லி ஒட்லி உஹு
ஒட்லி ஒட்லி உ
ஒட்லி ஒட்லி உஹு
ஒட்லி ஒட்லி ஐ
அடிடி டிடி லி...
ஓஹ ஹ ஹா
அடிடி டிடி லி...
ஓஹ ஹ ஹா

.