Follow on

Old Thamizh film songs

Radhayin nenjame

Singer: P.Susheela (Jaya, Muthuraman)
Music: T.V.Raju
Lyrics: Poovai Senguttuvan
Film: Kanimuthu Paappa (1972)
Cast: Jaishankar, Muthuraman, Lakshmi, Jaya


பாடல்

ராதையின் நெஞ்சமே
கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே
கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே....

ஆயிரம் கனவுகள்
கல்யாண நாளிலே
ஆயிரம் கனவுகள்
கல்யாண நாளிலே
ஆனந்த நினைவுகள்
அன்பு கொண்ட உறவிலே
வசந்த கால தேரில் வந்து
வாழ்த்து கூறும் தென்றலே
வசந்த கால தேரில் வந்து
வாழ்த்து கூறும் தென்றலே

ராதையின் நெஞ்சமே
கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே

வாழ்வினில் ஒளி தரும்
தீபத்தை ஏற்றுவேன்...
வாழ்வினில் ஒளி தரும்
தீபத்தை ஏற்றுவேன்
கோவிலை போலவே
குடும்பத்தை போற்றுவேன்
மாலையிட்ட மன்னனோடு
மனம் நிறைந்து வாழுவேன்
மாலையிட்ட மன்னனோடு
மனம் நிறைந்து வாழுவேன்

ராதையின் நெஞ்சமே
கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே


.