Follow on

Old Thamizh film songs

iravum nilavum

Singers: T.M.Soundararajan, P.Suseela
Music: Viswanathan, Ramamoorthy
Lyrics: Kannadasan
Film: Karnan (1964)

பாடல்
சு: ஆ ஆஆ அஆஆஅ....
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே

சௌ: தரவும் பெறவும் உதவட்டுமே
தரவும் பெறவும் உதவட்டுமே
நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே

சு, சௌ: இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
சு: இரவும் நிலவும் வளரட்டுமே, ஏe ஏஏஏ....

சு: மல்லிகை பஞ்சணை விரிக்கட்டுமே
சௌ: அங்கு மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
சு: இல்லை என்னாமல் கொடுக்கட்டுமே
சௌ: நெஞ்சில் இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே
 
சுசௌ: இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
சு: இரவும் நிலவும் வளரட்டுமே, ஏ ஏஏஏ....

சு: ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே
சௌ: அங்கு அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
சுநாடகம் முழுவதும் நடக்கட்டுமே
சௌ: அதில் நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே

சு, சௌ: இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
சு: இரவும் நிலவும் வளரட்டுமே, ஏ ஏ ஏஏ....