பாடல் வரிகள்
சு: சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா
சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே
சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா.....
சௌ: சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே
சந்தேகம் மேகம் சூழ்ந்திடும் போதிலே
சந்திரன் முகத்தையே அல்லி பார்க்க முடியுமா
சந்திரன் முகத்தையே அல்லி பார்க்க முடியுமா
சு: என்னை இவ்விதம் வதைப்பதும் ஞாயமா
என்னை இவ்விதம் வதைப்பதும் ஞாயமா
ஏழை என் மீது இன்னும் சந்தேகமா
ஏழை என் மீது இன்னும் சந்தேகமா
சௌ: உன் மனக் கண்களை மூடிய மேகமே
உன் மனக் கண்களை மூடிய மேகமே
தன்னால் விலகி போனதா என் தங்கமே
சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே
சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா.....
சு: சந்திரன் ஒளியை உண்டு வாழும்
சாதக பறவை ஆனேனே நானே
சந்திரன் ஒளியை உண்டு வாழும்
சாதக பறவை ஆனேனே நானே
சௌ: அன்பெனும் சிறகை விரித்தே பறந்து
ஆனந்த உலகை காண்போம் நாமே
அன்பெனும் சிறகை விரித்தே பறந்து
ஆனந்த உலகை காண்போம் நாமே
சு: இன்பம் உண்டு என்றும் இனி துன்பமே இல்லை
இன்பம் உண்டு என்றும் இனி துன்பமே இல்லை
சௌ: இனி இங்கு நீ வேறு நான் வேறில்லை
இனி இங்கு நீ வேறு நான் வேறில்லை
சு: சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா
சௌ: சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
சு, சௌ: நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே
சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா.....
LYRICS
PS: chandhiranai kaaNaamal alli mugam malarumaa
chandhiranai kaaNaamal alli mugam malarumaa
sindhaiyile koNda sanjalam theerumaa
sindhaiyile koNda sanjalam theerumaa
nenjil inbam vaLarumaa ennaaLume
chandhiranai kaaNaamal alli mugam malarumaa...
TMS: sandhega megam soozhndhidum podhile
sandhega megam soozhndhidum podhile
chandhiran mugathaiye alli paarka mudiyumaa
chandhiran mugathaiye alli paarka mudiyumaa
PS: ennai ivvidham vadhaipadhum nyaayamaa
ennai ivvidham vadhaipadhum nyaayamaa
Ezhai en meedhu innum sandhegamaa
Ezhai en meedhu innum sandhegamaa
TMS: un mana kaNgaLai moodiya megame
un mana kaNgaLai moodiya megame
thannaal vilagi ponadhaa en thangame
chandhiranai kaaNaamal alli mugam malarumaa
sindhaiyile koNda sanjalam theerumaa
nenjil inbam vaLarumaa ennaaLume
chandhiranai kaaNaamal alli mugam malarumaa...
PS: chandhiran oLiyai uNdu vaazhum
saadhaga paravai aanene naane
chandhiran oLiyai uNdu vaazhum
saadhaga paravai aanene naane
TMS: anbenum siragai virithe parandhu
aanandha ulagai kaaNbom naame
anbenum siragai virithe parandhu
aanandha ulagai kaaNbom naame
PS: inbam uNdu endrum ini thunbame illai
inbam uNdu endrum ini thunbame illai
TMS: ini ingu nee veru naan verillai
ini ingu nee veru naan verillai
PS: chandhiranai kaaNaamal alli mugam malarumaa
TMS: sindhaiyile koNda sanjalam theerumaa
PS, TMS: nenjil inbam vaLarumaa ennaaLume
chandhiranai kaaNaamal alli mugam malarumaa...