Follow on

Old Thamizh film songs

chinnanchiriya vanna paravai

Singers: T.M.Soundararajan, S.Janaki
Music: K.V.Mahadevan
Lyrics: Kannadasan
Film: Kungumam (1963)
Cast: Sivaji Ganesan, Vijaya Kumari, Sharada

பாடல்

ஜா: அஆஅஆ....
சின்னஞ்சிரிய வண்ணபறவை
எண்ணத்தை சொல்லுதம்மா
சின்னஞ்சிரிய வண்ணபறவை
எண்ணத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து
சொன்னதை சொல்லுதம்மா
சின்னஞ்சிரிய வண்ணபறவை
எண்ணத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து
சொன்னதை சொல்லுதம்மா
சின்னஞ்சிரிய வண்ணபறவை
எண்ணத்தை சொல்லுதம்மா....

உலகம் தெரியவில்லை
உலகம் தெரியவில்லை
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற
உள்ளம் புரியவில்லை
உலகம் தெரியவில்லை
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற
உள்ளம் புரியவில்லை
உலகம் தெரியவில்லை
உலகம் தெரியவில்லை
ஒன்றும் புரியவில்லை
ஒன்றும் புரியவில்லை

சௌ: மனதினிலே தோன்றும்
மயக்கங்கள் கோடி..
ஆஅஆஆ...................
மனதினிலே தோன்றும்
மயக்கங்கள் கோடி
அந்த மயக்கத்திலே
பாடுதே ஊஞ்சலாடி
மயக்கத்திலே
பாடுதே ஊஞ்சலாடி

சின்னஞ்சிரிய வண்ணபறவை
என்னத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து
சொன்னதை சொல்லுதம்மா
சின்னஞ்சிரிய வண்ணபறவை
எண்ணத்தை சொல்லுதம்மா...

வாசல் ஒன்றிருக்கும்...
வாசல் ஒன்றிருக்கும்
ஆசை கொண்ட நெஞ்சம் தன்னில்
வழி இரண்டிருக்கும்

ஜா: வாசல் ஒன்றிருக்கும்
ஆசை கொண்ட நெஞ்சம் தன்னில்
வழி இரண்டிருக்கும்

ஜா, சௌ: வாசல் ஒன்றிருக்கும்

சௌ: கண்களிலே தோன்றும்
காட்சிகள் கோடி
கண்களிலே தோன்றும்
காட்சிகள் கோடி
அந்த கவர்ச்சியிலே
பாடுதே ஊஞ்சலாடி
கவர்ச்சியிலே
பாடுதே ஊஞ்சலாடி

ஜா, சௌ: சின்னஞ்சிரிய வண்ணபறவை
எண்ணத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து
சொன்னதை சொல்லுதம்மா
சின்னஞ்சிரிய வண்ணபறவை
எண்ணத்தை சொல்லுதம்மா
ஹாஹ..........................................

சின்னஞ்சிரிய வண்ணபறவை
எண்ணத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து
சொன்னதை சொல்லுதம்மா
.