Follow on

muthaana muthallavo - Nenjil or Aalayam (1962)
Old Thamizh film songs

muthaana muthallavo

Singer: P.Susheela (Devika)
Music: Viswanathan Ramamurthy
Lyrics: Kannadasan
Film: Nenjil or Aalayam (1962)
Cast: Kalyan Kumar, Devika, Muthuraman

பாடல்

முத்தான முத்தல்லவோ
முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலர் அல்லவோ
கடவுள் தந்த பொருள் அல்லவோ
ச் ச்..
முத்தான முத்தல்லவோ
முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலர் அல்லவோ
கடவுள் தந்த பொருள் அல்லவோ
ச் ச்..
முத்தான முத்தல்லவோ....
அ அ ஆ ...ஒ ஒ ....

சின்னன்சிறு சிறகு கொண்ட
சிங்கார சிட்டல்லவோ
செம்மாதுளை பிளந்து
சிரித்து வரும் சிரிப்பல்லவோ......
செம்மாதுளை பிளந்து
சிரித்து வரும் சிரிப்பல்லவோ
மாவடு கண்ணல்லவோ
மைனாவின் மொழி அல்லவோ
மாவடு கண்ணல்லவோ
மைனாவின் மொழி அல்லவோ
பூவின் மணமல்லவோ
பொன் போன்ற முகம் அல்லவோ
ச் ச்..
முத்தான முத்தல்லவோ
முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலர் அல்லவோ
கடவுள் தந்த பொருள் அல்லவோ
ச் ச்..
முத்தான முத்தல்லவோ....
அ அ ஆ ...ஒ ஒ ....

வாழாத மனிதரையும்
வாழ வைக்கும் சேயல்லவோ
பேசாத தெய்வத்தையும்
பேச வைக்கும் தாயல்லவோ.....
பேசாத தெய்வத்தையும்
பேச வைக்கும் தாயல்லவோ
தாழம் குடை அல்லவோ
தள்ளாடும் நடை அல்லவோ
மாலை பொழுதல்லவோ
வண்டாடும் செண்டல்லவோ
ச் ச்..
முத்தான முத்தல்லவோ
முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலர் அல்லவோ
கடவுள் தந்த பொருள் அல்லவோ
முத்தான முத்தல்லவோ....
ம்ஹ்ம் ம்ஹ்ம்.....
Lyrics

muthaana muthallavo
mudhirndhu vandha muthallavo
kattaana malar allavo
kadavuL thandha poruL allavo
ch ch..
muthaana muthallavo
mudhirndhu vandha muthallavo
kattaana malar allavo
kadavuL thandha poruL allavo
ch ch..
muthaana muthallavo....
a a aa... o o ...

chinnanchiru siragu koNda
singaara sittallavo
semmaadhuLai piLandhu
sirithu varum siripallavo....
semmaadhuLai piLandhu
sirithu varum siripallavo
maavadu kaNNallavo
mainaavin mozhi allavo
maavadu kaNNallavo
mainaavin mozhi allavo
poovin maNamallavo
pon pondra mugam allavo
ch ch..
muthaana muthallavo
mudhirndhu vandha muthallavo
kattaana malar allavo
kadavuL thandha poruL allavo
ch ch..
muthaana muthallavo....
a a aa... o o ...

vaazhaadha manidharaiyum
vaazha vaikkum sei allavo
pesaadha dheivathaiyum
pesa vaikkum thaai allavo...
pesaadha dheivathaiyum
pesa vaikkum thaai allavo
thhazham kudai allavo
thaLLaadum nadai allavo
maalai pozhudhallavo
vaNdaadum sendallavo
ch ch..
muthaana muthallavo
mudhirndhu vandha muthallavo
kattaana malar allavo
kadavuL thandha poruL allavo
muthaana muthallavo....
mhm mhm....