பாடல்
சௌ: ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
இன்று முதல் ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி .......
ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
சு: ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
சௌ: கோடை மழை மேகத்தை கண்டு
ஆடும் மயிலே வா...
சு: ஆடி வரும் தோகை கையில்
மூடும் அழகே வா
சௌ: கோடை மழை மேகத்தை கண்டு
ஆடும் மயிலே வா...
சு: ஆடி வரும் தோகை கையில்
மூடும் அழகே வா
சௌ: துணை எங்கே
சு: இதோ இங்கே
சௌ: சுகம் எங்கே
சு: இதோ இங்கே
சௌ, சு: அஹஹஹா ஹேப்பி
இன்று முதல் ஹேப்பி
அஹஹஹா ஹேப்பி
இன்று முதல் ஹேப்பி.....
சு: ஜா ஜா ஜாஜ ஜஜ ஜஜஜா
சௌ: ட டா டாட டட டடடா.....
சௌ: தென்றல் தொடாத இலக்கிய காதல்
இதுதான் தெரியாதோ
தென்றல் தொடாத இலக்கிய காதல்
இதுதான் தெரியாதோ
அது தேடிய கனியை மூடிய துணையை
பகையாய் நினையாதோ
அது தேடிய கனியை மூடிய துணையை
பகையாய் நினையாதோ
சு: இந்த உறவினில் தடையேது
இந்த பிறவியில் கிடையாது
இந்த உறவினில் தடையேது
இந்த பிறவியில் கிடையாது
பனி ஓடுவதும் மலை தேடுவதும்
நம்மை பார்த்ததினால் தானே
சௌ, சு: அஹஹஹா ஹேப்பி
இன்று முதல் ஹேப்பி
அஹஹஹா ஹேப்பி
இன்று முதல் ஹேப்பி....
சௌ: ட ட டடடா
சு: லலல லல லா
சௌ: அச்சம் இதோடு அடங்கட்டும் என்று
அணைப்பேன் மெதுவாக
அச்சம் இதோடு அடங்கட்டும் என்று
அணைப்பேன் மெதுவாக
இனி மிச்சம் மீதி இருந்தாலும்
அது விலகும் தனியாக
இனி மிச்சம் மீதி இருந்தாலும்
அது விலகும் தனியாக
சு: இது தொடரட்டும் சுவையாக
சுகம் படரட்டும் இதமாக
இது தொடரட்டும் சுவையாக
சுகம் படரட்டும் இதமாக
விழி மூடி வர கனவோடி வர
விளையாடிட (டுக) அழகாக
சௌ, சு: அஹஹஹா ஹேப்பி
இன்று முதல் ஹேப்பி
அஹஹஹா ஹேப்பி
இன்று முதல் ஹேப்பி....
LYRICS
TMS: Happy Happy Happy
indru mudhal happy
Happy Happy....
Happy indru mudhal happy
PS: Happy indru mudhal haapy
TMS: kodai mazhai megathai kandu
aadum mayile vaa...
PS: aadi varum thogai kayil
moodum azhage vaa
TMS: kodai mazhai megathai kandu
aadum mayile vaa...
PS: aadi varum thogai kayil
moodum azhage vaa
TMS: thuNai enge
PS: idho inge
TMS: sugam enge
PS: idho inge
TMS, PS: ahahahaa happy
indru mudhal happy
ahahahaa happy
indru mudhal happy
PS: jaa jaa jaaja jaja jajajaa
TMS: da daa daada dada dadadaa...
TMS: Thendral thodaadha ilakkiya kaadhal
idhudhaan theriyaadho
Thendral thodaadha ilakkiya kaadhal
idhudhaan theriyaadho
adhu thediya kaniyai moodiya thuNaiyai
pagaiyaai ninaiyaadho
adhu thediya kaniyai moodiya thuNaiyai
pagaiyaai ninaiyaadho
PS: indha uravinil thadaiyedhu
indha piraviyil kidaiyaadhu
indha uravinil thadaiyedhu
indha piraviyil kidaiyaadhu
pani oduvadhum malai theduvadhum
nammai paarthadhinaal thaane
TMS, PS: ahahahaa happy
indru mudhal happy
ahahahaa happy
indru mudhal happy...
TMS: da da dadadaa
PS: lalala lala laa
TMS: achcham idhodu adangattum endru
aNaipen medhuvaaga
achcham idhodu adangattum endru
aNaipen medhuvaaga
ini micham meedhi irundhaalum
adhu vilagum thaniyaaga
ini micham meedhi irundhaalum
adhu vilagum thaniyaaga
PS: idhu thodarattum suvaiyaaga
sugam paravattum idhamaaga
idhu thodarattum suvaiyaaga
sugam paravattum idhamaaga
vizhi moodi vara kanavodi vara
viLaiyaadida (duga) azhagaaga
TMS, PS: ahahahaa happy
indru mudhal happy
ahahahaa happy
indru mudhal happy...