பாடல் வரிகள்
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்...
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
புது முக மாது அனுபவம் ஏது
வயதோ பதினெட்டு ஓஹோ ஓஹோ
புது முக மாது அனுபவம் ஏது
வயதோ பதினெட்டு
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்....
அகப்பட்டு கொண்டாள் மேடையிலே
அந்தோ பரிதாபம்
அகப்பட்டு கொண்டாள் மேடையிலே
அந்தோ பரிதாபம்
ஆடிய வேடம் கலைந்ததம்மா
அடியேன் அனுதாபம்..
ஆடிய வேடம் கலைந்ததம்மா
அடியேன் அனுதாபம்
ஒத்திகையில்.. தூங்கி விட்டாள்
ஏன் ஏன் தெரியவில்லை
நித்திரையில் யாரை கண்டாள்
அது நான் தான் எவருமில்லை
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்....
மூச்சு விடாமல் பாடுகிறேன்
முகத்தில் பாவம் இல்லை
மூச்சு விடாமல் பாடுகிறேன்
முகத்தில் பாவம் இல்லை
முடிவு சொல்லாமல் ஓடுகிறாய்
நீ பெண்ணா புரியவில்லை
முடிவு சொல்லாமல் ஓடுகிறாய்
நீ பெண்ணா புரியவில்லை
வந்த இடம் நல்ல இடம்
வந்தால் தெரிந்து விடும்
அந்த சுகம் என்னவென்று
வாழ்ந்தால் புரிந்துவிடும்
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
புது முக மாது அனுபவம் ஏது
வயதோ பதினெட்டு ஓஹோ ஓஹோ
புது முக மாது அனுபவம் ஏது
வயதோ பதினெட்டு
அஹா ஹஹ ஹஹ ஹஹ
LYRICS
pudhu naadagathil oru naayagi
sila naaL mattum nadikka vandhaaL
sila naaL mattum nadikka vandhaaL...
pudhu naadagathil oru naayagi
sila naaL mattum nadikka vandhaaL
pudhu muga maadhu anubavam edhu
vayadho padhinettu oho oho
pudhu muga maadhu anubavam edhu
vayadho padhinettu
pudhu naadagathil oru naayagi
sila naaL mattum nadikka vandhaaL....
agapattu koNdaaL medaiyile
andho paridhaabam
agapattu koNdaaL medaiyile
andho paridhaabam
aadiya vedam kalaindhadhamaa
adiyen anudhaabam
aadiya vedam kalaindhadhamaa
adiyen anudhaabam
othigaiyil.. thoongi vittaaL
en en theriyavillai
nithiraiyil yaarai kaNdaaL
adhu naan thaan evarumillai
pudhu naadagathil oru naayagi
sila naaL mattum nadikka vandhaaL....
moochu vidaamal paadugiren
mugathil baavam illai
moochu vidaamal paadugiren
mugathil baavam illai
mudivu sollaamal odugiraai
nee peNNaa puriyavillai
mudivu sollaamal odugiraai
nee peNNaa puriyavillai
vandha idam nalla idam
vandhaal therindhu vidum
andha sugam ennavendru
vaazhndhaal purindhuvidum
pudhu naadagathil oru naayagi
sila naaL mattum nadikka vandhaaL
pudhu muga maadhu anubavam edhu
vayadho padhinettu oho oho
pudhu muga maadhu anubavam edhu
vayadho padhinettu
ahaa haha haha haha