Follow on

Old Thamizh film songs

chellakiliye mella pesu

Singer: P.Susheela
Music: M.S.Viswanathan
Lyrics: Vaali
Film: Petraalthan Pillaiya (1966)
Cast: MGR, Saroja Devi


பாடல்

செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு

தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே

செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு.....

நெஞ்சில் குடியிருக்க
நித்தம் கொலுவிருக்க
கெஞ்சும் குமரி பெண்ணின்
வாசல் வருவான்
கண்ணில் கொடி வளர்த்து
காதல் மலர் பறித்து
பெண்ணின் குழல் முடிக்க
வள்ளல் தருவான்

செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு

ஊரார் பலரிருந்தும்
உற்றார் சிலரிருந்தும்
வேரோர் இடத்தில் என்னை
தரவில்லையே
உன்னை நினைவில் வைத்து
நினைவை மனதில் வைத்து
மனதை கொடுக்கும் சுகம்
பெறவில்லையே

செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு

ஆரிரரோ....ஆரிரரோ......ஆரிராரோ....ஆரிராரோ

LYRICS

chella kiLiye mella pesu
thendral kaatre mella veesu
chella kiLiye mella pesu
thendral kaatre mella veesu

thoongum mannavan thoongatume
thodarum kanavugaL thodaratume

chella kiLiye mella pesu
thendral kaatre mella veesu

nenjil kudiyirukka
niththam goluvirukka
kenjum kumari peNNin
vaasal varuvaan
kaNNil kodi vaLarththu
kaadhal malar pariththu
peNNin kuzhal mudikka
vaLLal tharuvaan

chella kiLiye mella pesu
thendral kaatre mella veesu

ooraar palar irundhum
utraar silar irundhum
veror idaththil ennai
tharavillaiye
unnai ninaivil vaiththu
ninaivai manadhil vaiththu
manadhai kodukkum sugam
peravillaiye

chella kiLiye mella pesu
thendral kaatre mella veesu

aariraro.. aariraro.. aariraaro.. aariraaro..