பாடல்
சு: கண்ணன் பிறந்தான்
எங்கள் கண்ணன் பிறந்தான்
புது கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான்
எங்கள் மன்னன் பிறந்தான்
மன கவலைகள் மறந்ததம்மா...
கண்ணன் பிறந்தான்
எங்கள் கண்ணன் பிறந்தான்
புது கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான்
எங்கள் மன்னன் பிறந்தான்
மன கவலைகள் மறந்ததம்மா...
சௌ: பிள்ளை மொழியோ
அது கிள்ளை மொழியோ
வெள்ளை மனமோ
அன்பை கொள்ளையிடுமோ ஒ ஒ ஒ ஒ...
பிள்ளை மொழியோ
அது கிள்ளை மொழியோ
வெள்ளை மனமோ
அன்பை கொள்ளையிடுமோ
சு: முத்து சிரிப்போ
அது முல்லை விரிப்போ
நித்தம் கத்தும் குயிலோ
அது கண்ணன் குரலோ
ஒ ஓ ஓஓ ஓஓஓ....
முத்து சிரிப்போ
அது முல்லை விரிப்போ
நித்தம் கத்தும் குயிலோ
அது கண்ணன் குரலோ
என்னை மறந்தேன்
நான் உன்னை மறந்தேன்
இன்று தன்னை இழந்தேன்
சுகம் தன்னில் விழுந்தேன்
சௌ, சு: கண்ணன் பிறந்தான்
எங்கள் கண்ணன் பிறந்தான்
புது கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான்
எங்கள் மன்னன் பிறந்தான்
மன கவலைகள் மறந்ததம்மா...
சௌ: கன்னங்கருப்போ
சுடும் கண்கள் நெருப்போ
என்ன நினைப்போ
அது இன்ப தவிப்போ ஒ ஒ ஒ ஓ
கன்னங்கருப்போ
சுடும் கண்கள் நெருப்போ
என்ன நினைப்போ
அது இன்ப தவிப்போ
சு: தொட்ட குறையோ
முன்பு விட்ட குறையோ
அது என்ன துடிப்போ
இல்லை என்ன (என்ற) நடிப்போ
தொட்ட குறையோ
முன்பு விட்ட குறையோ
அது என்ன துடிப்போ
இல்லை என்ன (என்ற) நடிப்போ
சௌ: கண்ணை அளந்தேன்
அதில் பொன்னை அளந்தேன்
பிள்ளை நெஞ்சை அளந்தேன்
அதில் பூவை அளந்தேன்
கண்ணன் பிறந்தான்
எங்கள் கண்ணன் பிறந்தான்
புது கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான்
எங்கள் மன்னன் பிறந்தான்
மன கவலைகள் மறந்ததம்மா...
சு: அ அ அ அ ஒ ஒ ஒ...
கண்ணில் எடுத்தேன்
நெஞ்சை கையில் கொடுத்தேன்
சொல்ல துடித்தேன்
அதை சொல்லி முடித்தேன்
சொல்ல துடித்தேன்
அதை சொல்லி முடித்தேன்
சௌ: ராதை நினைப்பாள்
அங்கு கண்ணன் இருப்பான்
அந்த கோதை சிரிப்பாள்
அதை கண்டு ரசிப்பான்
அதை கண்டு ரசிப்பான்
சௌ, சு: ஒன்றை நினைத்தேன்
அந்த ஒன்றை அடைந்தேன்
உண்மை அன்பை தருவேன்
அந்த அன்பை பெறுவேன்
கண்ணன் பிறந்தான்
எங்கள் கண்ணன் பிறந்தான்
புது கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான்
எங்கள் மன்னன் பிறந்தான்
மன கவலைகள் மறந்ததம்மா
LYRICS
PS: KaNNan pirandhaan
engaL kaNNan pirandhaan
pudhu kavidhaigaL pirandhadhamaa
mannan pirandhaan
engaL mannan pirandhaan
mana kavalaigaL marandhadhamaa
KaNNan pirandhaan
engaL kaNNan pirandhaan
pudhu kavidhaigaL pirandhadhamaa
mannan pirandhaan
engaL mannan pirandhaan
mana kavalaigaL marandhadhamaa
TMS: piLLai mozhiyo
adhu kiLLai mozhiyo
veLLai manamo
anbai koLLaiyidumo ohohoh....
piLLai mozhiyo
adhu kiLLai mozhiyo
veLLai manamo
anbai koLLaiyidumo
PS: muthu sirippo
adhu mullai virippo
niththam kaththum kuyilo
adhu kaNNan kuralo
oh ohoh oh....
muthu sirippo
adhu mullai virippo
niththam kaththum kuyilo
adhu kaNNan kuralo
ennai marandhen
naan unnai marandhen
indru thannai izhandhen
sugam thannnil vizundhen
TMS, PS: KaNNan pirandhaan
engaL kaNNan pirandhaan
pudhu kavidhaigaL pirandhadhamaa
mannan pirandhaan
engaL mannan pirandhaan
mana kavalaigaL marandhadhamaa
TMS: kannagarupo
sudum kaNgaL neruppo
enna ninaippo
adhu inba thavippo
kannagarupo
sudum kaNgaL neruppo
enna ninaippo
adhu inba thavippo
PS: thotta kuraiyo
munbu vitta kuraiyo
adhu enna thudippo
illai enna (endra) nadippo
thotta kuraiyo
munbu vitta kuraiyo
adhu enna thudippo
illai enna (endra) nadippo
TMS: kaNNai aLanden
adhil ponnai aLandhen
piLLai nenjai aLandhen
adhil poovai aLandhen
KaNNan pirandhaan
engaL kaNNan pirandhaan
pudhu kavidhaigaL pirandhadhamaa
mannan pirandhaan
engaL mannan pirandhaan
mana kavalaigaL marandhadhamaa
PS: ah ah ah oh oh oh....
kaNNil eduththen
nenjai kaiyil koduthen
solla thudithen
adhai solli mudithen
solla thudithen
adhai solli mudithen
TMS: Raadhai ninaipaaL
angu KaNNan iruppaan
andha kodhai sirippaaL
adhai kandu rasippaan
adhai kandu rasippaan
TMS, PS: ondrai ninaithen
andha ondrai adaindhen
uNmai anbai tharuven
andha anbai peruven
KaNNan pirandhaan
engaL kaNNan pirandhaan
pudhu kavidhaigaL pirandhadhamaa
mannan pirandhaan
engaL mannan pirandhaan
mana kavalaigaL marandhadhamaa.