Follow on


Old Thamizh film songs

paartha nyaabagam illaiyo - Pudhiya Paravai (1964)
paartha nyaabagam illaiyo (2nd version)
(paartha gnaabagam illaiyo)

Singer: P.Susheela
Music: Viswanathan-Ramamoorthy
Lyrics: Kannadasan
Film: Pudhiya Paravai (1964)


பாடல் வரிகள்

ஆஹா அஹஅஹஹா
ஆஹா அஹஅஹஹா
ஆஹா அஹஅஹஹா....

பார்த்த ஞாபகம் இல்லையோ.....
பருவ நாடகம் தொல்லையோ.....
பார்த்த ஞாபகம் இல்லையோ.....
பருவ நாடகம் தொல்லையோ.....
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ....
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ....
அன்று பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ.....

இந்த இரவை கேள் அது சொல்லும்
அந்த நிலவை கேள் அது சொல்லும்....
உந்தன் மனதை கேள் அது சொல்லும்
நாம் வாழ்ந்த வாழ்க்கையை சொல்லும்
அன்று பார்த்த ஞாபகம் இல்லையோ..
பருவ நாடகம் தொல்லையோ.....

நான் சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே புதிய பறவை
இந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் அந்த நிலவை

அன்று பார்த்த ஞாபகம் இல்லையோ..
பருவ நாடகம் தொல்லையோ..
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ.....

LYRICS

aahaa ahaahahaa
aahaa ahaahahaa
aahaa ahaahahaa....

paartha gnyaabagam illaiyo..
paruva naadagam thollaiyo
paartha gnyaabagam illaiyo..
paruva naadagam thollaiyo..
vaazhndha kaalangaL konjamo
marandhadhe indha nenjamo....
paartha gnyaabagam illaiyo
paruva naadagam thollaiyo
vaazhndha kaalangaL konjamo
marandhadhe indha nenjamo....
andru paartha gnyaabagam illaiyo
paruva naadagam thollaiyo....

indha iravai keL adhu sollum
andha nilavai keL adhu sollum....
undhan manadhai keL adhu sollum
naam vaazhndha vaazhkaiyai sollum
andru paartha gnyaabagam illaiyo..
paruva naadagam thollaiyo.....

naan sendradhum marandhaai uravai
indru vandhadhe pudhiya paravai
indha jenmathilum oru thadavai
naam sandhipom andha nilavai

andru paartha gnyaabagam illaiyo..
paruva naadagam thollaiyo..
vaazhndha kaalangaL konjamo
marandhadhe indha nenjamo....