Old Thamizh film songs
sonna sollai marandhidalaamo vaa vaa vaa
MS Rajeswari
Music: R Sudharsanam
Lyrics for the film: Papanasam Sivan, Udumalai Narayana Kavi, Ku Sa Krishnamurthy, KP Kamakshi, Javar Seetharaman
Film: Penn (1954)
Cast: Vyjayanthimala, Gemini Ganesan, Anjali Devi,
S Balachander, Chittor V Nagaiah, VK Ramasamy, KN Kamalam, KR Chellam, K
Sarangapani
Direction: MV Raman
Written by: Ra Venkatachalam, VS Venkatasalam
Production: AV Chettiar
Lyrics
sonna sollai maRandhidalaamoe vaa vaa vaa
un sundhara roopam maRandhida poemoe vaa vaa vaa.....

innamudham poel paesidum kaNNaa vaa vaa vaa

idhayam thanai aRindhae manam kanindhae arugilae vaa vaa
idhayam thanai aRindhae manam kanindhae arugilae vaa vaa
sonna sollai maRandhidalaamoe vaa vaa vaa
un sundhara roopam maRandhida poemoe vaa vaa vaa.....
thandai oli isaiyai kaettadhillaiyoe vaa vaa vaa
andha saththaththilae boedhai kondadhillaiyoe vaa vaa vaa
saththaththilae boedhai kondadhillaiyoe vaa vaa vaa
kendai nigar vizhiyai kandadhillaiyoe vaa vaa vaa

andha sirukkilae inbam kondadhillaiyoe arugilae vaa vaa
sirukkilae inbam kondadhillaiyoe arugilae vaa vaa
sonna sollai maRandhidalaamoe vaa vaa vaa
un sundhara roopam maRandhida poemoe vaa vaa vaa.....
idhaya veeNaiyai meetti vittaayae vaa vaa vaa
andha iniya naadhamae udalai vaattudhae vaa vaa vaa

pudhu pudhu azhagaai poetrugiRaayae vaa vaa vaa

madhumalarai vandu maRappadhundoe arugilae vaa vaa
madhumalarai vandu maRappadhundoe arugilae vaa vaa
sonna sollai maRandhidalaamoe vaa vaa vaa
un sundhara roopam maRandhida poemoe vaa vaa vaa.....
பாடல்
சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா
உன் சுந்தர ரூபம் மறந்திட போமோ வா வா வா.....

இன்னமுதம் போல் பேசிடும் கண்ணா வா வா வா
இன்னமுதம் போல் பேசிடும் கண்ணா வா வா வா
இதயம் தனை அறிந்தே மனம் கனிந்தே அருகிலே வா வா
இதயம் தனை அறிந்தே மனம் கனிந்தே அருகிலே வா வா
சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா
உன் சுந்தர ரூபம் மறந்திட போமோ வா வா வா.....
தண்டை ஒலி இசையை கேட்டதில்லையோ வா வா வா
அந்த சத்தத்திலே போதை கொண்டதில்லையோ வா வா வா
சத்தத்திலே போதை கொண்டதில்லையோ வா வா வா
கெண்டை நிகர் விழியை கண்டதில்லையோ வா வா வா

அந்த சிறுக்கிலே இன்பம் கொண்டதில்லையோ அருகிலே வா வா
சிறுக்கிலே இன்பம் கொண்டதில்லையோ அருகிலே வா வா
சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா
உன் சுந்தர ரூபம் மறந்திட போமோ வா வா வா.....
இதய வீணையை மீட்டி விட்டாயே வா வா வா
அந்த இனிய நாதமே உடலை வாட்டுதே வா வா வா
இதய வீணையை மீட்டி விட்டாயே வா வா வா
அந்த இனிய நாதமே உடலை வாட்டுதே வா வா வா
புது புது அழகாய் போற்றுகிறாயே வா வா வா
புது புது அழகாய் போற்றுகிறாயே வா வா வா
மதுமலரை வண்டு மறப்பதுண்டோ அருகிலே வா வா

|