sathiyame latchiyamaai kollada, thalai nimirndhu unai unarndhu sellada T M Soundararajan |
பாடல் சத்தியமே.... லட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா சத்தியமே லட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா சத்தியமே லட்சியமாய் கொள்ளடா... செல்லடா எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை இடர வைத்து தள்ள பார்க்கும் குழியிலே எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை இடர வைத்து தள்ள பார்க்கும் குழியிலே அத்தனையும் தாண்டி காலை முன் வெய்யடா அத்தனையும் தாண்டி காலை முன் வெய்யடா நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா சத்தியமே லட்சியமாய் கொள்ளடா செல்லடா குள்ள நரி கூட்டம் வந்து குருக்கிடும் நல்லவர்க்கு தொல்லை தந்து மடக்கிடும் குள்ள நரி கூட்டம் வந்து குருக்கிடும் நல்லவர்க்கு தொல்லை தந்து மடக்கிடும்...நீ எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா - அவற்றை எமனுலகுக்கனுப்பி வைக்க தயங்காதேடா சத்தியமே லட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா சத்தியமே லட்சியமாய் கொள்ளடா செல்லடா....செல்லடா | Lyrics saththiyamae.... latchiyamaai koLLadaa thalai nimirndhu unai uNarndhu chelladaa saththiyamae latchiyamaai koLLadaa thalai nimirndhu unai uNarndhu chelladaa saththiyamae latchiyamaai koLLadaa... chelladaa eththanaiyoe maedu paLLam vazhiyilae unnai idara vaiththu thaLLa paarkkum kuzhiyilae eththanaiyoe maedu paLLam vazhiyilae unnai idara vaiththu thaLLa paarkkum kuzhiyilae aththanaiyum thaaNdi kaalai mun veiyadaa aththanaiyum thaaNdi kaalai mun veiyadaa nee anjaamal kadamaiyilae kaN vaiyadaa saththiyamae latchiyamaai koLLadaa chelladaa kuLLa nari koottam vandhu kurukkidum nallavarkku thollai thandhu madakkidum kuLLa nari koottam vandhu kurukkidum nallavarkku thollai thandhu madakkidum...nee eLLaLavum bayam kondu mayangaadhaedaa eLLaLavum bayam kondu mayangaadhaedaa - avatrai emanulagukkanuppi vaikka thayangaadhaedaa saththiyamae latchiyamaai koLLadaa thalai nimirndhu unai uNarndhu chelladaa saththiyamae latchiyamaai koLLadaa chelladaa....chelladaa |