பாடல்
ஆலயமாகும் மங்கை மனது..
ஒரு ஆலயமாகும் மங்கை மனது
அதை அன்றாடும் கொண்டாடும்
காலை பொழுது
நல் காலை பொழுது
ஒரு ஆலயமாகும் மங்கை மனது.....
மன்னன் இட்ட தாலி பொன் வேலி
மன்னன் இட்ட தாலி பொன் வேலி
மானம் என்னும் வேலி தன் வேலி
மானம் என்னும் வேலி தன் வேலி
குலமகள் அவள் கோலம்
குங்கும சிலை ஆகும்
குலமகள் அவள் கோலம்
குங்கும சிலை ஆகும்
நாயகன் கைகளில்
நாயகி ஆடிடும்...
ஆலயமாகும் மங்கை மனது
அதை அன்றாடும் கொண்டாடும்
காலை பொழுது
நல் காலை பொழுது
காலை பொழுது.....
கட்டில் தந்த பாட்டு பாராட்டு
கட்டில் தந்த பாட்டு பாராட்டு
தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு
தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு
இளமையில் ஒரு ராகம்
முதுமையில் ஒரு பாவம்
இளமையில் ஒரு ராகம்
முதுமையில் ஒரு பாவம்
தேவனின் சன்னிதி
தேவியின் நிம்மதி...
Lyrics
aalayamaagum mangai manadhu
oru aalayamaagum mangai manadhu
adhai andraadum koNdaadum
kaalai pozhudhu
nal kaalai pozudhu
oru aalayamaagum mangai manadhu...
mannan itta thaali pon veli
mannan itta thaali pon veli
maanam ennum veli than veli
maanam ennum veli than veli
kulamagaL avaL kolam
kunguma chilai aagum
kulamagaL avaL kolam
kunguma chilai aagum
naayagan kaigaLil
naayagi aadidum...
aalayamaagum mangai manadhu
adhai andraadum koNdaadum
kaalai pozhudhu
nal kaalai pozudhu
kaalai pozudhu...
kattil thandha paatu paaraatu
kattil thandha paatu paaraatu
thottil thandha paatu thaalaatu
thottil thandha paatu thaalaatu
iLamaiyil oru raagam
mudhumayil oru bhaavam
iLamaiyil oru raagam
mudhumayil oru bhaavam
dhevanin sannidhi
dheviyin nimmadhi....