Follow on

nenachadhu onnu song
Old Thamizh film songs

nerangketta nerathile... nenachadhu onnu

Singers: T.M.Soundararajan
Music: K.V.Mahadevan
Lyrics: A. Maruthakasi
Film: Thai pirandhal vazhi pirakum (1958)

பாடல் (Lyrics)

நேரங்கெட்ட நேரத்திலே
ஊரவிட்டு தூரத்திலே ஏ ஏ...
காரோட்டி வந்து சும்மா
காற்று வாங்கும் செல்ல குட்டி
செல்ல குட்டி......  செல்ல குட்டி......

நெனச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு
அதனாலே முழிக்குதே அம்மா பொண்ணு
ஹோய்
நெனச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு
அதனாலே முழிக்குதே அம்மா பொண்ணு

கணக்கும் தவறாகி போனதனாலே
கணக்கும் தவறாகி போனதனாலே
கவலை கொள்ளுதே தனியா நின்னு
கவலை கொள்ளுதே தனியா நின்னு
நெனச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு
அதனாலே முழிக்குதே அம்மா பொண்ணு....

சீட்டுகுள்ளே நான் இருக்க
தள்ளி கதவடைச்சு
சொல்லாமே வந்தவளே..ஏ ஏ ஏ....

நெனச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு
அதனாலே முழிக்குதே அம்மா பொண்ணு
ஹோய்
நெனச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு
அதனாலே முழிக்குதே அம்மா பொண்ணு

ஏ..பட்டணத்து தங்க கட்டி
ஏடபட்டி காட்டு சிங்க குட்டி
நீ படிப்பும் நடிப்பும் காட்டி.....
ஏய்க்க முடிஞ்சுதா சொல்லு குட்டி
ஏ குட்டி

நெனச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு
அதனாலே முழிக்குதே அம்மா பொண்ணு
ஓஹோய்
நெனச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு
அதனாலே முழிக்குதே அம்மா பொண்ணு

கணக்கும் தவறாகி போனதனாலே
கணக்கும் தவறாகி போனதனாலே
கவலை கொள்ளுதே தனியா நின்னு
கவலை கொள்ளுதே தனியா நின்னு
நெனச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு
அதனாலே முழிக்குதே அம்மா பொண்ணு....

ஹோய்....