Follow on

Thai porandhaa vazhi porakkum
Old Thamizh film songs

Thai porandhaa vazhi porakkum

Singers: T.M.Soundararajan, P.Leela, S.V.Ponnusamy
Music: K.V.Mahadevan
Lyrics: A. Maruthakasi
Film: Thai pirandhal vazhi pirakum (1958)

பாடல் (Lyrics)

தை பொறந்தா வழி பொறக்கும்
தங்கமே தங்கம்
தங்க சம்பா நெல் விளையும்
தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும்
தங்கமே தங்கம்
தங்க சம்பா நெல் விளையும்
தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும்
தங்கமே தங்கம்....

ஹேய்...ஆடியிலே வெதை வெதைப்போம்
தங்கமே தங்கம்
ஐப்பசியில் களை எடுப்போம்
தங்கமே தங்கம்
ஆடியிலே வெதை வெதைப்போம்
தங்கமே தங்கம்
ஐப்பசியில் களை எடுப்போம்
தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு
தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு
தங்கமே தங்கம்
கழனியெல்லாம் பொன்னாக்சு
தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும்
தங்கமே தங்கம்
தங்க சம்பா நெல் விளையும்
தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும்
தங்கமே தங்கம்....

கன்னியரின் மனசு போலே
தங்கமே தங்கம்
கல்யாணமாகுமடி
தங்கமே தங்கம்...ஆமாம்
கன்னியரின் மனசு போலே
தங்கமே தங்கம்
கல்யாணமாகுமடி
தங்கமே தங்கம்

வண்ண மயில் கைகளிலே
தங்கமே தங்கம்
வளையல்களும் குலுங்குமடி
தங்கமே தங்கம்...ஆகா
வண்ண மயில் கைகளிலே
தங்கமே தங்கம்
வளையல்களும் குலுங்குமடி
தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும்
தங்கமே தங்கம்
தங்க சம்பா நெல் விளையும்
தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும்
தங்கமே தங்கம்....

அஹேய் அஹா அஹேய் அஹா....

முத்து சம்பா நெல்லு குத்தி
தங்கமே தங்கம்
முற்றத்திலே சோறு பொங்கி
தங்கமே தங்கம்...
முத்து சம்பா நெல்லு குத்தி
தங்கமே தங்கம்
முற்றத்திலே சோறு பொங்கி
தங்கமே தங்கம்...

குத்து விளக்கேத்தி வச்சு
தங்கமே தங்கம்...ஆமா
குத்து விளக்கேத்தி வச்சு
தங்கமே தங்கம்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்
தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும்
தங்கமே தங்கம்
தங்க சம்பா நெல் விளையும்
தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும்
தங்கமே தங்கம்.........