பாடல்
ஈ: அஹ ஹா ஒஹொ....
சௌ: ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா...இறைவா
கூட்டி சென்ற இடமேதடா....
ஈ: ஒஹொ ஹோ ஓஓஓ ஒஹொ ..அ அ ஆ அ..
சௌ: ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லில் வைத்தேன்
கேட்டவளை காணோமடா.. இறைவா
கூட்டி சென்ற இடமேதடா....
ஈ: ஆ அ அ ஹ அஹஹா ஹ ஹ அஹஹா....
சௌ: திரும்பி வரும் நேரத்திலே
அரும்பி நிற்பாள் கன்னியென்று
திரும்பி வரும் நேரத்திலே
அரும்பி நிற்பாள் கன்னியென்று
விரும்பி நானும் வந்தேனடா இறைவா
விண்வெளியில் மறைத்தாயடா
காடு வெட்டி தோட்டமிட்டேன்
கண்ணீரால் கொடி வளர்த்தேன்
தோட்டத்தை அழித்தாயடா ..இறைவா
ஆட்டத்தை முடித்தாயடா
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா.. இறைவா
கூட்டி சென்ற இடமேதடா.....
பருவத்தை கொடுத்து விட்டு
உருவத்தை எடுத்து கொண்டாய்
பருவத்தை கொடுத்து விட்டு
உருவத்தை எடுத்து கொண்டாய்
தருமத்தின் தலைவன் அல்லவா .. இறைவா
சாகச கலைஞன் அல்லவா
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லில் வைத்தேன்
கேட்டவளை காணோமடா.. இறைவா
கூட்டி சென்ற இடமேதடா....
LYRICS
LRE: aha haa oho
TMS: ettil ezhudhi vaiththen
ezhudhiyadhai solli vaithen
kettavaLai kaaNomadaa...Iraivaa
kootti sendra idamedhadaa....
LRE: oho ho ooo oho ...a a aa a..
TMS: ettil ezhudhi vaiththen
ezhudhiyadhai solli vaithen
ettil ezhudhi vaiththen
ezhudhiyadhai sollil vaithen
kettavaLai kaaNomadaa...Iraivaa
kootti sendra idamedhadaa
LRE: aa a ha ahahaa haha ahahaa
TMS: thirumbi varum nerathile
arumbi nirpaaL kanniyendru
thirumbi varum nerathile
arumbi nirpaaL kanniyendru
virumbi naanum vandhenadaa Iraivaa
viNveLiyil maraiththaayadaa
kaadu vetti thottamitten
kaNNeraal kodi vaLarththen
thottathai azhithaayadaa... Iraivaa
aattathai mudithaayadaa
ettil ezhudhi vaiththen
ezhudhiyadhai solli vaithen
kettavaLai kaaNomadaa...Iraivaa
kootti sendra idamedhadaa....
paruvathai koduthu vittu
uruvathai eduthu kondaai
paruvathai koduthu vittu
uruvathai eduthu kondaai
dharumathin thalaivan allavaa... Iraivaa
saagasa kalaigyan allavaa
ettil ezhudhi vaiththen
ezhudhiyadhai sollil vaithen
kettavaLai kaaNomadaa...Iraivaa
kootti sendra idamedhadaa.....