பாடல்
நானே.. வருவேன்..
இங்கும்.. அங்கும்...
நானே வருவேன்
இங்கும் அங்கும்
யாரென்று யார் அறிவார்
நானே வருவேன்
இங்கும் அங்கும்
நானே வருவேன்
வருவேன் வருவேன்...
மயங்கும் கண்ணை பாராமல்
கலங்கும் நெஞ்சை கேளாமல்...ஒ ஒ
மயங்கும் கண்ணை பாராமல்
கலங்கும் நெஞ்சை கேளாமல்
பிரிந்து செல்ல எண்ணாதே
என் கண்ணீர் பேசும் மறவாதே
மலை வந்த வேளை
மனம் தந்த பாதை
அவன் தந்த உறவல்லவா
நானே வருவேன்
இங்கும் அங்கும்
நானே வருவேன்
வருவேன் வருவேன்...
என் நெஞ்சம் என்பது நீயாக
என் நினைவுகள் எல்லாம் ஒளியாக.. ஒ ஒ
என் நெஞ்சம் என்பது நீயாக
என் நினைவுகள் எல்லாம் ஒளியாக
என் காதல் கோயில் சிலையாக
நான் கண்டேன் உன்னை துணையாக
கால்கள் செல்லும் தூரம்
என் கண்கள் வந்து சேரும்
அவன் தந்த உறவல்லவா
நானே வருவேன்
இங்கும் அங்கும்
நானே வருவேன்
வருவேன் வருவேன்...
LYRICS
naane.. varuven..
ingum.. angum...
naane varuven
ingum angum
yaarendru yaar arivaar
naane varuven
ingum angum
naane varuven
varuven varuven...
mayangum kaNNai paaraamal
kalangum nenjai keLaamal..o o..
mayangum kaNNai paaraamal
kalangum nenjai keLaamal
pirindhu sella eNNaadhe
en kaNNeer pesum maravaadhe
malai vandha veLai
manam thandha paadhai
avan thandha uravallavaa
naane varuven
ingum angum
naane varuven
varuven varuven...
en nenjam enbadhu neeyaaga
en ninaivugaL ellaam oLiyaaga..o..o...
en nenjam enbadhu neeyaaga
en ninaivugaL ellaam oLiyaaga
en kaadhal koyil silaiyaaga
naan kanden unnai thuNaiyaaga
kaalgaL sellum dhooram
en kaNgaL vandhu serum
avan thandha uravallavaa
naane varuven
ingum angum
naane varuven
varuven varuven...