Follow on

Old Thamizh film songs
 
sandhipoma indru sandhipoma
Singer:  P.B.Srinivas, L.R.Eswari
Music: M.S.Viswanathan
Lyrics: Kannadasan
Film: Chithi (1966)

பாடல்
ஈ: சந்திப்போமா இன்று சந்திப்போமா
தனிமையில் நம்மை பற்றி சிந்திப்போமா.....

ஸ்ரீ: சந்திப்போமா இன்று சந்திப்போமா
சந்திப்போமா இன்று சந்திப்போமா
தனிமையில் நம்மை பற்றி சிந்திப்போமா
தனிமையில் நம்மை பற்றி சிந்திப்போமா

ஈ: எதிர் காலம் இன்ப மயமாக என்றும் இளமையும் இனிமையும் துணையாக
நெஞ்சம் கனிவாக கொஞ்சம் துணிவாக
சந்திப்போமா இன்று சந்திப்போமா
தனிமையில் நம்மை பற்றி சிந்திப்போமா
தனிமையில் நம்மை பற்றி சிந்திப்போமா.....

ஸ்ரீ: அதிசய சோலையில் சந்திப்போமா
ரகசிய காதலை சிந்திப்போமா
அதிசய சோலையில் சந்திப்போமா
ரகசிய காதலை சிந்திப்போமா

ஈ: சிந்து நதி ஓரம் நடப்போமா
சின்ன சிட்டு போலே பறப்போமா
சிந்து நதி ஓரம் நடப்போமா
சின்ன சிட்டு போலே பறப்போமா

ஸ்ரீ: ஆஹஹா ஹாஹாஹஹா
ஈ: ஓஹோஹோ ஹோஹோஹொ
சந்திப்போமா இன்று சந்திப்போமா
தனிமையில் நம்மை பற்றி சிந்திப்போமா
தனிமையில் நம்மை பற்றி சிந்திப்போமா.....

ஸ்ரீ: மயக்கத்தில் உலகை சுற்றுவோமா
மணவறையில் கை பற்றுவோமா
மயக்கத்தில் உலகை சுற்றுவோமா
மணவறையில் கை பற்றுவோமா
ஈ: முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா
முத்து சிப்பி போலே சிரிப்போமா
முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா
முத்து சிப்பி போலே சிரிப்போமா
ஸ்ரீ: ஆஹஹா ஹாஹாஹஹா
ஈ: ஓஹோஹோ ஹோஹோஹொ
ஸ்ரீ, ஈ: சந்திப்போமா இன்று சந்திப்போமா