பாடல்
டி.எம்.எஸ்:
ஹலோ..ஹலோ..சுகமா?
பி.சு:
ஆமா நீங்க நலமா?
டி.எம்.எஸ்:
ஹலோ..ஹலோ..சுகமா?
பி.சு:
ஆமா நீங்க நலமா?
டி.எம்.எஸ்:
ஆஹா.. ஆஹா..ஆஆஆஆஆ..ஆஹா
பி.சு:
ஓஹோ.. ஓஒஹோ..ஓஓஓஓஓஓ..ஓஹோ
டி.எம்.எஸ்:
காலையில் நான் வரட்டுமா?
கண்ணில் மருந்து தரட்டுமா
காலையில் நான் வரட்டுமா?
கண்ணில் மருந்து தரட்டுமா
பி.சு:
மருந்து தந்தால் போதுமா
மயக்கம் அதில் தீருமா
மருந்து தந்தால் போதுமா
மயக்கம் அதில் தீருமா
டி.எம்.எஸ்:
தீர்த்து வைப்பேன் நானம்மா..ஆஆ
தீர்த்து வைப்பேன் நானம்மா
தேவை என்ன கேளம்மா
தீர்த்து வைப்பேன் நானம்மா
தேவை என்ன கேளம்மா
பி.சு:
நேரத்தோடு கிடைக்குமா...ஆ...ஆ....ஆஆஆ
நேரத்தோடு கிடைக்குமா
நினைக்க நினக்க இனிக்குமா
நேரத்தோடு கிடைக்குமா
நினைக்க நினக்க இனிக்குமா
டி.எம்.எஸ்:
ஹலோ..ஹலோ..சுகமா?
பி.சு:
ஆமா நீங்க நலமா?
டி.எம்.எஸ்:
ஹலோ..ஹலோ..சுகமா?
பி.சு:
ஆமா நீங்க நலமா?
டி.எம்.எஸ்:
ஆஹா.. ஆஹா..ஆஆஆஆஆ..ஆஹா
பி.சு:
ஓஹோ.. ஓஒஹோ..ஓஓஓஓஓஓ..ஓஹோ
பி.சு:
எண்ணத்தோடு எண்ணமாய்
இருந்து விட்டால் போதுமா
எண்ணத்தோடு எண்ணமாய்
இருந்து விட்டால் போதுமா
டி.எம்.எஸ்:
கன்னத்தோடு கன்னமாய்
கலந்து கொள்வோம் என்னம்மா
கன்னத்தோடு கன்னமாய்
கலந்து கொள்வோம் என்னம்மா
பி.சு:
என்னைக் கேட்க வேணுமா...ஆ
என்னைக் கேட்க வேணுமா
எதிர்த்துப் பேசத் தோணுமா
என்னைக் கேட்க வேணுமா
எதிர்த்துப் பேசத் தோணுமா
டி.எம்.எஸ்:
கால நேரம் பார்ப்பமா
கால நேரம் பார்ப்பமா
கல்யாணத்தை முடிப்பமா
கால நேரம் பார்ப்பமா
கல்யாணத்தை முடிப்பமா
டி.எம்.எஸ்:
ஹலோ..ஹலோ..சுகமா?
பி.சு:
ஆமா நீங்க நலமா?
டி.எம்.எஸ்:
ஹலோ..ஹலோ..சுகமா?
பி.சு:
ஆமா நீங்க நலமா?
டி.எம்.எஸ், பி.சு:
ஓஹோ.. ஓஹோ..ஓஓஓஓஓஓ..ஓஹோ
.