Follow on


Old Thamizh film songs

sinam kaamam poikalavu

Singer: M K Thyagaraja Bhagavathar
Music: Papanasam Sivan
Lyrics: Papanasam Sivan
Film: Ashok Kumar (1941)
Cast: MK Thyagaraja Bhagavathar, Chittor V Nagaiah, P Kannamba, MG Ramachandran, Ranjan, NS Krishnan, TA Madhuram, TV Kumudhini, Nagercoil Mahadevan

பாடல்

சினம் காமம் பொய்களவு வஞ்ச நெஞ்சர்
சுய நலமே கொண்டு ஊண் தின்று உடல் வளர்ப்பர்
கனியிருந்து உணவு கொள்ளாக் காகம் கண்டும்
தன்னுயிர்ப் போல் மன்னுயிரைப் பாரார்
தேமாங்கனி யிருக்கக் காஞ்சிரங்கை
யுண்ணவெண்ணும் அக் கசடர்தமக் கிரங்குகின்றேன்
கருணை விண்ணே புனித என் குணக்குன்றே
புத்தமூர்த்ய் போதி நிழல பார்த்தவனே
அருட்கண் பாராய்
பாருலகிலு ழன்று நொந்தேன்...நொந்தேன்
பாபவினை புரிந்தழிந்தேன் வந்தேன்
காரிருள் மாயைக் கிடந்தேன் தந்தேன்
கமலப்பதம் மறந்தலைந்தேன் எந்தாய்
கற்ப வாச மினி தாளேன் தாளேன்
கர்ம பந்தபிறவி மீளேன் மீளேன்
அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும் அடிமை
கொண்டென்னை யினி ஆளும் ஆளும்

Lyrics

sinam kaamam poikaLavu vanja nenjar
suya nalamae koNdu ooN thindru udal vaLarppar
kaniyirundhu uNavu koLLaak kaagam kaNdum
thannuyirp poel mannuyiraip paaraar
thaemaangani yirukkak kaanjirangai
yuNNaveNNum ak kasadarthamak kirangugindraen
karuNai viNNae punidha en guNakkundrae
budhdhamoorthy boedhi nizhala paarththavanae
arutkaN paaraay
paarulagilu zhandru nondhaen...nondhaen
paabavinai purindhazhindhaen vandhaen
kaariruL maayaik kidandhaen thandhaen
kamalappadham maRandhalaindhaen endhaai
kaRpa vaasa mini thaaLaen thaaLaen
karma bandhapiRavi meeLaen meeLaen
aRpudha budhdha moorththi naaLum naaLum adimai
koNdennai yini aaLum aaLum