Follow on


Old Thamizh film songs

engume aanandam

Music: CR.Subbaraman, Ghantasala
Singer:
P.Leela
Film:
Bale Raman (1956)
dubbed from Telugu film Bratuku Teruvu
Cast:
Nageswara Rao, Savithri


பாடல்

லா லா ல லா...
எங்குமே ஆனந்தம்

எங்குமே ஆனந்தம்
ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்
எங்குமே ஆனந்தம்
ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்
எங்குமே ஆனந்தம்

மதி வளர் சந்த்யாகாலம்
கொடிதனில் மலர் குலவிடும் ஜாலம்
மதி வளர் சந்த்யாகாலம்
கொடிதனில் மலர் குலவிடும் ஜாலம்

குழலோ தரும் தேனிசை ராகம்
குழலோ தரும் தேனிசை ராகம்
ஜீவனில் மேவுது காதல்  தாகம்
ஜீவனில் மேவுது காதல்  தாகம்

எங்குமே ஆனந்தம்
ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்
எங்குமே ஆனந்தம்

துள்ளிடும் அலை கடல் ஓரம்
மனதள்ளிடும் தென்றலும் சேரும்
துள்ளிடும் அலை கடல் ஓரம்
மனதள்ளிடும் தென்றலும் சேரும்
மதியோ கனலாகி ஒடும்
மதியோ கனலாகி ஒடும்
ஜீவனமே நிலையான யோகம்
ஜீவனமே நிலையான யோகம்

எங்குமே ஆனந்தம்
ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்
எங்குமே ஆனந்தம்

லா லா ல லா

.