Follow on


Old Thamizh film songs

neela vaan aadaikkul udal maraithae

Singer: A.M.Rajah
Music: G.Ramanathan
Lyrics: Bharathidasan
Film: Gomathiyin kadhalan (1955)
Cast: TR Ramachandran, Savithri, KA Thangavelu


பாடல்

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்தே
ஏ..ஏ..ஏ.................
நிலவென்று காட்டுகின்றாய்
ஒளி முகத்தை கோல முழுதும் காட்டி விட்டாய்
காதல் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ
காதல் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ

புதுமை நிலா அங்கே
அலை பொங்கும் கடல் இங்கே
புதுமை நிலா அங்கே
அலை பொங்கும் கடல் இங்கே
இதய தாகம் தணிய வாழ்வில்
இணைந்திடும் நாள் எங்கே
இதய தாகம் தணிய வாழ்வில்
இணைந்திடும் நாள் எங்கே

புதுமை நிலா அங்கே
அலை பொங்கும் கடல் இங்கே
புதுமை நிலா அங்கே
Lyrics

neelavaan aadaikkuL udal maRaiththae
ae..ae..ae.................
nilavendru kaattugindraai
oLi mugaththai koela muzhudhum kaatti vittaai
kaadhal koLLaiyilae ivvulagam saamoe
kaadhal koLLaiyilae ivvulagam saamoe

pudhumai nilaa angae
alai pongum kadal ingae
pudhumai nilaa angae
alai pongum kadal ingae
idhaya thaagam thaNiya vaazhvil
iNaindhidum naaL engae
idhaya thaagam thaNiya vaazhvil
iNaindhidum naaL engae

pudhumai nilaa angae
alai pongum kadal ingae
pudhumai nilaa angae