Follow on


Old Thamizh film songs

idhu nyaayamaa

Music: KV.Mahadevan
Singers: AL Raghavan, Jamuna Rani
Film: Iru manam kalandhal thirumanam (1960)

Lyrics

JR: idhu niyaayamaa
idhu niyaayamaa
ennai maRandhu poegalaamaa
sariyaagumaa muRaiyaagumaa
ennai varundha seiyalaamaa
idhu niyaayamaa
idhu niyaayamaa
ennai maRandhu poegalaamaa
sariyaagumaa muRaiyaagumaa
ennai varundha seiyalaamaa

inimaiyum thanimaiyum kidaikkumaa
inbam naerumaa
inimaiyum thanimaiyum kidaikkumaa
inbam naerumaa

vaan mazhai neengiya poongodi poel
manamae aengi vaadudhae
thaen mozhi paesidum anbu paarvaiyadhu
engae endrae thaedudhae
eNNam unnai naadudhae

idhu niyaayamaa
idhu niyaayamaa
ennai maRandhu poegalaamaa
sariyaagumaa muRaiyaagumaa
ennai varundha seiyalaamaa

soelaiyai soozhndhidum sooraiyai poel
pirivum ennai vaattudhae

ALR: oe....
kaalamum naeramum kadhi purindhae
kaNNae nammai piriththadhae

JR:  en kaNgaLil ungaLin roopam thoendri
ennai paaraai endrae azhaikkudhae

ALR: naeraai ingae izhukkudhae

JR: idhu niyaayamaa
idhu niyaayamaa
ennai maRandhu poegalaamaa

ALR: sariyaagumaa muRaiyaagumaa
ennai varundha seiyalaamaa

JR: inimaiyum thanimaiyum kidaikkumaa
inbam naerumaa

ALR: inimaiyum thanimaiyum kidaikkumaa
inbam naerumaa

JR: aa.....
பாடல்

JR: இது நியாயமா
இது நியாயமா
என்னை மறந்து போகலாமா
சரியாகுமா முறையாகுமா
என்னை வருந்த செய்யலாமா
இது நியாயமா
இது நியாயமா
என்னை மறந்து போகலாமா
சரியாகுமா முறையாகுமா
என்னை வருந்த செய்யலாமா

இனிமையும் தனிமையும் கிடைக்குமா
இன்பம் நேருமா
இனிமையும் தனிமையும் கிடைக்குமா
இன்பம் நேருமா

வான் மழை நீங்கிய பூங்கொடி போல்
மனமே ஏங்கி வாடுதே
தேன் மொழி பேசிடும் அன்பு பார்வையது
எங்கே என்றே தேடுதே
எண்ணம் உன்னை நாடுதே

இது நியாயமா
இது நியாயமா
என்னை மறந்து போகலாமா
சரியாகுமா முறையாகுமா
என்னை வருந்த செய்யலாமா

சோலையை சூழ்ந்திடும் சூரையை போல்
பிரிவும் என்னை வாட்டுதே

ALR: ஓ....
காலமும் நேரமும் கதி புரிந்தே
கண்ணே நம்மை பிரித்ததே

JR: என் கண்களில் உங்களின் ரூபம் தோன்றி
என்னை பாராய் என்றே அழைக்குதே

ALR: நேராய் இங்கே இழுக்குதே

JR: இது நியாயமா
இது நியாயமா
என்னை மறந்து போகலாமா

ALR: சரியாகுமா முறையாகுமா
என்னை வருந்த செய்யலாமா

JR: இனிமையும் தனிமையும் கிடைக்குமா
இன்பம் நேருமா

ALR: இனிமையும் தனிமையும் கிடைக்குமா
இன்பம் நேருமா

JR: ஆ.....