Follow on


Old Thamizh film songs

buddhi sigamani petra pillai

AL Raghavan, Jamuna Rani
Music: K V Mahadevan
Lyrics: Kannadasan
Film: Iruvar Ullam (1963)



Lyrics

JR: budhdhi sigaamaNi petra piLLai
idhu punnagai seiyudhu chinna piLLai
budhdhi sigaamaNi petra piLLai
idhu punnagai seiyudhu chinna piLLai

ALR: lololololaayee

JR: anjukku pinnaalae vandha piLLai
idhu aaRaavadhaai vandha chella piLLai

ALR: aaraaroe ari aaraaroe 
ada asattu payapuLLa aaraaroe

JR: purushan manadhile pooththirundhaen
ALR: aamaamaa
JR: dhinam pozhudhum iravumaai vaazhndhirundhaen
ALR: aamaamaa
JR: varusham oru piLLai petreduththaen
ippo vayasu irubaththiyaaRaachchu
varusham oru piLLai petreduththaen
ippo vayasu irubaththiyaaRaachchu

ALR: aiyayoe aiyayoe aaraaroe
unga ammaa kadhaiyai nee kaeLaayoe
aaraaroe ari aaraaroe ada
asattu payapuLLa aaraaroe

aaRu piRandhadhu poedhum endru naan
aaRu kuLam ellaam moozhgi vandhaen
aaRu piRandhadhu poedhum endru naan
aaRu kuLam ellaam moozhgi vandhaen
kaasi raamaeswaram sendru vandhaen
paazhum kaadhalinaalae thirumbi vandhaen

JR: poegaadhu aiyaa poegaadhu
engu poenaalum aasai poegaadhu

ALR: aaraaroe ari aaraaroe  ada
asattu payapuLLa aaraaroe

JR: aasaikku piLLai aaRaachchu aaRaachchu
ALR: ini aduththu thadai seiya aaRaichchi aaRaichchi
JR: naama aasaiyudan paesi naaLaachchu
ALR: aabaththu angaedhaan uruvaachchu
JR: aasaiyudan paesi naaLaachu
ALR: aabaththu angaedhaan uruvaachchu
aanaalum thoonduthu un paattu
ini aduththadhu nee ennai thaalaattu
பாடல்

JR: புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை
இது புன்னகை செய்யுது சின்ன பிள்ளை
புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை
இது புன்னகை செய்யுது சின்ன பிள்ளை

ALR: லொலொலொலொலாயீ

JR: அஞ்சுக்கு பின்னாலே வந்த பிள்ளை
இது ஆறாவதாய் வந்த செல்ல பிள்ளை

ALR: ஆராரோ அரி ஆராரோ
அட அசட்டு பயபுள்ள ஆராரோ

JR: புருஷன் மனதிலே பூத்திருந்தேன்
ALR: ஆமாமா
JR: தினம் பொழுதும் இரவுமாய் வாழ்ந்திருந்தேன்
ALR: ஆமாமா
JR: வருஷம் ஒரு பிள்ளை பெற்றெடுத்தேன்
இப்போ வயசு இருபத்தியாறாச்சு
வருஷம் ஒரு பிள்ளை பெற்றெடுத்தேன்
இப்போ வயசு இருபத்தியாறாச்சு

ALR: ஐயயோ ஐயயோ ஆராரோ
உங்க அம்மா கதையை நீ கேளாயோ
ஆராரோ அரி ஆராரோ அட
அசட்டு பயபுள்ள ஆராரோ

ஆறு பிறந்தது போதும் என்று நான்
ஆறு குளம் எல்லாம் மூழ்கி வந்தேன்
ஆறு பிறந்தது போதும் என்று நான்
ஆறு குளம் எல்லாம் மூழ்கி வந்தேன்
காசி ராமேஸ்வரம் சென்று வந்தேன்
பாழும் காதலினாலே திரும்பி வந்தேன்

JR: போகாது ஐயா போகாது
எங்கு போனாலும் ஆசை போகாது

ALR: ஆராரோ அரி ஆராரோ அட
அசட்டு பயபுள்ள ஆராரோ

JR: ஆசைக்கு பிள்ளை ஆறாச்சு ஆறாச்சு
ALR: இனி அடுத்து தடை செய்ய ஆறைச்சி ஆறைச்சி
JR: நாம ஆசையுடன் பேசி நாளாச்சு
ALR: ஆபத்து அங்கேதான் உருவாச்சு
JR: ஆசையுடன் பேசி நாளாசு
ALR: ஆபத்து அங்கேதான் உருவாச்சு
ஆனாலும் தூண்டுது உன் பாட்டு
இனி அடுத்தது நீ என்னை தாலாட்டு