Follow on


Old Thamizh film songs

Vellimalai mannavaa

Singer: S.Varalakshmi
Music: KV.Mahadevan
Lyrics: Sankaradas Swamigal
Film: Kandhan Karunai (1967)

பாடல்

வெள்ளி மலை மன்னவா
வேதம் நீ அல்லவா
வெள்ளி மலை மன்னவா
வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா
மூண்ட கதை சொல்ல வா
முன்னோர்க்கும் முன்னவா
மூண்ட கதை சொல்ல வா
வெள்ளி மலை மன்னவா....

வானுலகம் விழுவதென
வானவர்தான் அழுவதென்ன
வானுலகம் விழுவதென
வானவர்தான் அழுவதென்ன
சேனை அசுரர் குலம்
ஜெய கொடி தான் கொள்வதென்ன
சேனை அசுரர் குலம்
ஜெய கொடி தான் கொள்வதென்ன

தேவர் குரல் கேட்டு
உன் திருவடியை காட்டு
அபய கரம் நீட்டு
உன் அருள் முகத்தை காட்டு
தேவர் குரல் கேட்டு
உன் திருவடியை காட்டு
அபய கரம் நீட்டு
உன் அருள் முகத்தை காட்டு

ஆஆஆஆஅ
வெள்ளி மலை மன்னவா
வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா
மூண்ட கதை சொல்ல வா

.