Follow on


Old Thamizh film songs

nee sollaavidil yaar solluvaar nilave

CS Jayaraman
Music: TR Pappa
Lyrics: R Krishnamurthy
Film: Kuravanji (1960)
Cast: Sivaji Ganesan, Savithri
Director: A.Kasilingam
Story, Dialogue: Mu.Karunanidhi

Lyrics

nee sollaavidil
yaar solluvaar nilavae

nee sollaavidil
yaar solluvaar nilavae
naeril nadandhadhellaam...aa...
naeril nadandhadhellaam
vaedikkai paarththitta
nee sollaavidil
yaar solluvaar nilavae

poo soriyum soelai thanaiyae naadi...ee..
poo soriyum soelai thanaiyae naadi
poongodi meedhu oonjaalaadum poedhu
poongodi meedhu oonjaalaadum poedhu
kaNNaa unai ennaaLum
kaNNaa unai ennaaLum
maRavaen endru pirindhu sendra
en thalaiviyidam sendru

nee sollaavidil
yaar solluvaar nilavae

paadi paRandhitta padarvana kuyilum...um....
paadi paRandhitta padarvana kuyilum
aadi nadamitta azhagaana mayilum
paadi paRandhitta padarvana kuyilum
aadi nadamitta azhagaana mayilum
koodi kulaaviya kumudha vizhi kiLiyum...
koodi kulaaviya kumudha vizhi kiLiyum
thaedi sendrida thiRamillai adhanaal

nee sollaavidil
yaar solluvaar nilavae

naeril nadandhadhellaam..aa....
naeril nadandhadhellaam
vaedikkai paarththitta
nee sollaavidil
yaar solluvaar nilavae

nilavae nilavae
பாடல்

நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே

நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே
நேரில் நடந்ததெல்லாம்...ஆ...
நேரில் நடந்ததெல்லாம்
வேடிக்கை பார்த்திட்ட
நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே

பூ சொரியும் சோலை தனையே நாடி...
பூ சொரியும் சோலை தனையே நாடி
பூங்கொடி மீது ஊஞ்சாலாடும் போது
பூங்கொடி மீது ஊஞ்சாலாடும் போது
கண்ணா உனை என்னாளும்
கண்ணா உனை என்னாளும்
மறவேன் என்று பிரிந்து சென்ற
என் தலைவியிடம் சென்று

நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே

பாடி பறந்திட்ட படர்வன குயிலும்...
பாடி பறந்திட்ட படர்வன குயிலும்
ஆடி நடமிட்ட அழகான மயிலும்
பாடி பறந்திட்ட படர்வன குயிலும்
ஆடி நடமிட்ட அழகான மயிலும்
கூடி குலாவிய குமுத விழி கிளியும்...
கூடி குலாவிய குமுத விழி கிளியும்
தேடி சென்றிட திறமில்லை அதனால்

நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே

நேரில் நடந்ததெல்லாம்..ஆ....
நேரில் நடந்ததெல்லாம்
வேடிக்கை பார்த்திட்ட
நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே

நிலவே நிலவே