Follow on


Old Thamizh film songs

amma amma enum anaiyaadha deepam

Singer: Ghantasala
Music: Adinarayana Rao
Lyrics: Thanjai Ramiah Das
Film: Manaalane Mangaiyin Baakkiyam (1957)


பாடல்

அம்மா... அம்மா...அம்மா...
அம்மா அம்மா எனும் அணையாத தீபம்
எங்கே மறைந்தாளோ
அம்மா அம்மா எனும் அணையாத தீபம்
எங்கே மறைந்தாளோ
அறியாத மகனே புரியாத உலகில்
அலைந்தாலும் தெரிவாயோ
எவ்விதம் அம்மாவை புரிவாயோ

பதி வாழ்வை இழந்தே பசுங்கன்றை பிரிந்தே
பல வேஷத்தால் அலைந்தே
நிலை மாறி அன்னை அலைமோதும் வேளை
அறிவாயோடா மகனே
அம்மாவை தெரிவாயோடா மகனே

விதி செய்த லீலை விபரீத வேலை
வினையாக நேர்ந்ததடா
உருமாறி தந்தை நிலைமாறினால் நீ
உணர்வாயோடா மகனே
தந்தையை தெரிவாயோடா மகனே

... அனாதையை சோதனை
செய்வதேன் தெய்வமே
தன் தாய் தந்தையின் சோகத்தால்
ஏங்குறான் செல்வமே
அலை மேவிடும் துரும்பாகவே
நிலை மாறினான் பாராய்

முறையாகுமா தெய்வமே
முறையாகுமா தெய்வமே
முறை கேளடா தெய்வமே

Lyrics

ammaa...ammaa..ammaa..
amma amma enum anaiyaadha dheepam
engae maraidhaaLo
amma amma enum anaiyaadha dheepam
engae maraidhaaLo
ariyaadha magane puriyaadha ulagil
alaindhaalum therivaayo
evvidham ammavai purivaayo

padhi vaazhvai izhandhe pasunkandrai pirindhe
pala veshathaal alaindhe
nilai maari annai alaimodhum veLai
arivaayodaa magane
ammaavai therivaayodaa magane

vidhi seidha leelai vibareedha velai
vinaiyaaga nerndhadhadaa
urumaari thandhai nilaimaarinaal nee
uNarvaayodaa magane
thandhaiyai therivaayodaa magane

...anaadhaiyai sodhanai
seivadhen dheivame
than thaai thandhaiyin sogaththaal
enguraan selvame
alai mevidum thurumbaagave
nilai maarinaan paaraai

muraiyaagumaa dheivame
muraiyaagumaa dheivame
murai keladaa dheivame