Follow on


Old Thamizh film songs

siva perumaan kribai vendum

Singer: MKT
Music:  Papanasam Sivan
Lyrics:  Papanasam Sivan
Film: Naveena Sarangadhara (1936)

பாடல்

சிவ பெருமான் க்ருபை வேண்டும்
சிவ பெருமான் க்ருபை வேண்டும்
சிவ பெருமான் க்ருபை வேண்டும்
அவன் திருவடி பெற வேண்டும்
வேறென்ன வேண்டும்

சிவ பெருமான் க்ருபை வேண்டும்
அவன் திருவடி பெற வேண்டும்
வேறென்ன வேண்டும்
சிவ பெருமான் க்ருபை வேண்டும்...வேண்டும்...

அவல பிறப்பொழிய வேண்டும்.....ஆஆஅ.ஆ..
அவல பிறப்பொழிய வேண்டும்
அதற்கு வித்தாம்
அவல பிறப்பொழிய வேண்டும்
அதற்கு வித்தாம்
அவமாயை அகல வேண்டும்
அவமாயை அகல வேண்டும்
வேறென்ன வேண்டும்
சிவ பெருமான் க்ருபை வேண்டும்
அவன் திருவடி பெற வேண்டும்
வேறென்ன வேண்டும்
சிவ பெருமான் க்ருபை வேண்டும்...வேண்டும்...வேண்டும்

தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சார்ந்த
தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சார்ந்த
தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சார்ந்த
தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சார்ந்த
சுகவாழ்வு வாழ வேண்டும்...
சுகவாழ்வு வாழ வேண்டும்
வேறென்ன வேண்டும்
சிவ பெருமான் க்ருபை வேண்டும்
அவன் திருவடி பெற வேண்டும்
வேறென்ன வேண்டும்
சிவ பெருமான் க்ருபை வேண்டும்...

.