Follow on

nilavum malarum paadudhu - Then Nilavu
Old Thamizh film songs

nilavum malarum paadudhu

Singers: A.M.Rajah, P Susheela
Music: A.M.Rajah
Lyrics: Kannadasan
Film: Then Nilavu (1961)
Cast: Jemini Ganesan, Vyjayanthimala, Nambiar, Thangavelu, Saroja


பாடல்

ரா: நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால்
ஜாடை பேசுது....

சு: நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால்
ஜாடை பேசுது.....

சு: சிரித்து சிரித்து உறவு வந்தால்
நிலைத்து வாழுமா

ரா:  மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே
தோல்வி காணுமா
சிரித்து சிரித்து உறவு வந்தால்
நிலைத்து வாழுமா

சு:  தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால்
காதல் மாறுமா

சு, ரா: மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவார் இல்லை
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்
கானம் பாடுவோம்....

சு, ரா: நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால்
ஜாடை பேசுது....

ரா: முகத்தை முகத்தை மறைத்து கொண்டால்
பார்க்க முடியுமா
சு: இன்று பார்த்து பார்த்து முடித்து விட்டால்
நாளை வேண்டுமே
முகத்தை முகத்தை மறைத்து கொண்டால்
பார்க்க முடியுமா
ரா:  கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால்
பார்க்கலாகுமா

சு, ரா: மலர் முடிப்போம் மணம் பெறுவோம்
மாலை சூடுவோம்
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்
கானம் பாடுவோம்....

சு, ரா: நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால்
ஜாடை பேசுது....

நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால்
ஜாடை பேசுது....
Lyrics

AMR: nilavum malarum paadudhu
en ninaivil thendral veesudhu
nilai mayangi mayangi kaadhalinaal
jaadai pesudhu....

PS: nilavum malarum paadudhu
en ninaivil thendral veesudhu
nilai mayangi mayangi kaadhalinaal
jaadai pesudhu....

PS: sirithu sirithu uravu vandhaal
nilaithu vaazhumaa

AMR: manam thudithu thudithu serndha pinne
tholvi kaaNumaa
sirithu sirithu uravu vandhaal
nilaithu vaazhumaa

PS: thandhai pirithu pirithu vaippadhanaal
kaadhal maarumaa

PS, AMR: manadhinile pirivumillai maatruvaar illai
nilai mayangi mayangi kaalamellaam
gaanam paaduvom...

PS, AMR: nilavum malarum paadudhu
en ninaivil thendral veesudhu
nilai mayangi mayangi kaadhalinaal
jaadai pesudhu....

AMR: mugathai mugathai maraithu kondaal
paarka mudiyumaa
PS: indru paarthu paarthu mudithu vittaal
naaLai vendume
mugathai mugathai maraithu kondaal
paarka mudiyumaa
AMR: kaNai thoduthu thoduthu mirattum kaNNaal
paarkalaagumaa

PS, AMR: malar mudipom maNam peruvom
maalai sooduvom
nailai mayangi mayangi kaalamellaam
gaanam paaduvom...

PS, AMR: nilavum malarum paadudhu
en ninaivil thendral veesudhu
nilai mayangi mayangi kaadhalinaal
jaadai pesudhu....

nilavum malarum paadudhu
en ninaivil thendral veesudhu
nilai mayangi mayangi kaadhalinaal
jaadai pesudhu....