பாடல்
ரா: ஒஹோ எந்தன் பேபீ
நீ வாராய் எந்தன் பேபீ
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஒஹோ எந்தன் பேபீ
நீ வாராய் எந்தன் பேபீ
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஒஹோ எந்தன் பேபீ....
ஜா: ஒஹோ எந்தன் டார்லிங்க்
நீ வாராய் எந்தன் டார்லிங்க்
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஒஹோ எந்தன் டார்லிங்க்
நீ வாராய் எந்தன் டார்லிங்க்
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஒஹோ எந்தன் டார்லிங்க்.....
ரா: பூவில் தோன்றும் மென்மை
உந்தன் பெண்மை அல்லவா
ஜா: தாவும் தென்றல் வேகம்
உங்கள் கண்கள் அல்லவா
ரா: பூவில் தோன்றும் மென்மை
உந்தன் பெண்மை அல்லவா
ஜா: தாவும் தென்றல் வேகம்
உங்கள் கண்கள் அல்லவா
ரா: இன்னும் சொல்லவா
ஜா: அதில் மன்னன் அல்லவா
ரா: அந்த எண்ணம் போதும் போதும்
எந்தன் பேபீ இங்கு வா
ரா: ஒஹோ எந்தன் பேபீ
நீ வாராய் எந்தன் பேபீ
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஒஹோ எந்தன் பேபீ.....
ஜா: எங்கும் இன்ப வெள்ளம் கண்டு
பொங்கும் உள்ளமே
ரா: ஓடும் இந்த ஓடம் கூட
பாடல் பாடுமே
ஜா: எங்கும் இன்ப வெள்ளம் கண்டு
பொங்கும் உள்ளமே
ரா: ஓடும் இந்த ஓடம் கூட
பாடல் பாடுமே
ஜா: வேகம் போகுமா?
ரா: எது காதல் வேகமா
ஜா: எனை காணும் போதும்
உங்கள் கண்கள் காதல் தேடுமா?
ஒஹோ எந்தன் டார்லிங்க்
நீ வாராய் எந்தன் டார்லிங்க்
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஒஹோ எந்தன் டார்லிங்க்.....
ரா: கண்ணே உன்னை காணும் கண்கள்
பின்னால் இல்லையே
ஜா: கண்ணால் காணும் வண்ணம் நானும்
முன்னால் இல்லையே
ரா: கண்ணே உன்னை காணும் கண்கள்
பின்னால் இல்லையே
ஜா: கண்ணால் காணும் வண்ணம் நானும்
முன்னால் இல்லையே
ரா: அன்பே ஓடி வா
ஜா: என் ராஜா ஓடி வா
ரா: வெகு தூரம் நிற்கும் காதல் போதும்
பேபீ ஓடி வா
ரா: ஒஹோ எந்தன் பேபீ
நீ வாராய் எந்தன் பேபீ
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஒஹோ எந்தன் பேபீ
Lyrics
AMR: oho endhan baby
nee vaaraai endhan baby
kalai mevum varNa jaalam
koNda kolam kaaNalaam
oho endhan baby
nee vaaraai endhan baby
kalai mevum varNa jaalam
koNda kolam kaaNalaam
oho endhan baby...
SJ: Oho endhan darling
nee varaai endhan darling
kalai mevum varNa jaalam
koNda kolam kaaNalaam
Oho endhan darling
nee varaai endhan darling
kalai mevum varNa jaalam
koNda kolam kaaNalaam
Oho endhan darling
AMR: poovil thondrum menmai
undhan peNmai allavaa
SJ: thaavum thendral vegam
ungaL kaNgaL allavaa
AMR: poovil thondrum menmai
undhan peNmai allavaa
SJ: thaavum thendral vegam
ungaL kaNgaL allavaa
AMR: innum sollavaa
SJ: adhil mannan allavaa
AMR: andha eNNam podhum podhum
endhan baby ingu vaa
AMR: oho endhan baby
nee vaaraai endhan baby
kalai mevum varNa jaalam
koNda kolam kaaNalaam
oho endhan baby
SJ: engum inba veLLam kaNdu
pongum uLLame
AMR: odum indha odam kooda
paadal paadume
SJ: engum inba veLLam kaNdu
pongum uLLame
AMR: odum indha odam kooda
paadal paadume
SJ: vegam pogumaa
AMR: edhu kaadhal vegamaa
SJ: enai kaaNum podhum
ungaL kaNgaL kaadhal thedumaa?
Oho endhan darling
nee varaai endhan darling
kalai mevum varNa jaalam
koNda kolam kaaNalaam
Oho endhan darling
AMR: kaNNe unnai kaaNum kaNgaL
pinnaal illaiye
SJ: kaNNaal kaaNum vaNNam naanum
munnaal illaiye
AMR: kaNNe unnai kaaNum kaNgaL
pinnaal illaiye
SJ: kaNNaal kaaNum vaNNam naanum
munnaal illaiye
AMR: anbe odi vaa
SJ: en raajaa odi vaa
AMR: vegu dhooram nirkum kaadhal podhum
baby odi vaa
AMR: oho endhan baby
nee vaaraai endhan baby
kalai mevum varNa jaalam
koNda kolam kaaNalaam
oho endhan baby