Follow on


Old Thamizh film songs

nilaiyaana inbam manavaalan anbe

Singer: MLV
Music: M.K.Athmanathan, A.V.Natarajan
Lyrics for the film: M.K.Athmanathan, Ku.Ma.Balasubramaniam
Film: Ratha Paasam (1954)

பாடல்

நிலையான இன்பம்....
நிலையான இன்பம் மணவாளன் அன்பே
நிலையான இன்பம் மணவாளன் அன்பே
இலையேல் அதுவே துன்பம்
உலகிலே
நிலையான இன்பம் மணவாளன் அன்பே
இலையேல் அதுவே துன்பம்
உலகிலே
நிலையான இன்பம்....

மலை போல செல்வம்...ஆஆஆ...
மலை போல செல்வம்
பல கோடி சேர்ந்தாலும்
மலை போல செல்வம்
பல கோடி சேர்ந்தாலும்
உலகாளும் மகராணி
எனும் பேர் இருந்தாலும்
மணவாளன் அன்பே.....
உலகாளும் மகராணி
எனும் பேர் இருந்தாலும்
மணவாளன் அன்பே
நிலையான இன்பம்
இலையேல் அதுவே துன்பம்
உலகிலே
நிலையான இன்பம்....

தேட கிடைத்திடும் பட்டுடைகள்
தேட கிடைத்திடும் பட்டுடைகள்
வண்ண சித்திர பொன் அணிகள்
யாவும் பூமியில்
தேட கிடைத்திடும் பட்டுடைகள்
வண்ண சித்திர பொன் அணிகள்
யாவும் பூமியில்
தேடியும் காண வொணாத செல்வம்
தெய்வ மணாளனின் அன்பே
தேடியும் காண வொணாத செல்வம்
தெய்வ மணாளனின் அன்பே.....

மலரும் மணமும் போலே....
மலரும் மணமும் போலே
அன்புணற்வாலே
மலரும் மணமும் போலே
எளிமை நிலைதனிலும்
பாரில்
இணையாக வாழ்வதே
இன்பம் எந்நாளும்
எளிமை நிலைதனிலும்
பாரில்
இணையாக வாழ்வதே
இன்பம் என் தோழி
மலரும் மணமும் போலே....
.


youtu.be/scdVm7q2rCI